சுற்றுலா பயணிகளை மயக்கும் 'மஞ்சள் மலர்'| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சுற்றுலா பயணிகளை மயக்கும் 'மஞ்சள் மலர்'

Added : நவ 11, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

கொடைக்கானல்:கொடைக்கானலில் இரவில் மணம் வீசும் 'மஞ்சள் மலர்' மணம்
சுற்றுலா பயணிகளை ஈர்த்துள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தின் சுற்றுலா தலமான கொடைக்கானலில் பிரையன்ட் பூங்கா மற்றும் தனியார் விடுதி, பங்களா வளாகங்களை அலங்கரிக்கும் அழகு தாவரமாக வளர்க்கப்படுகிறது.
தங்கத்தை உருக்கி கொட்டியது போன்று மஞ்சள் நிற வண்ணம் பகலில் பரவசப்படுத்துகிறது.
இரவில் மணம் வீசும் மலர்கள் வெட, வெடக்கும் குளிர் காற்றுக்கு இடையே ரம்யமான சூழலை உருவாக்குகிறது. ஆண்டு முழுமையும் பூத்து அனைவரையும் கவர்ந்திழுக்கும் 'மஞ்சள் மலர்' கொடைக்கானல் பயணிகளின் மனங்களையும் 'வருடுவது' குறிப்பிடதக்கது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X