பதவி உயர்வு கிடைக்குமா?| Dinamalar

பொது செய்தி

இந்தியா

பதவி உயர்வு கிடைக்குமா?

Added : நவ 11, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

-நமது நிருபர்-புதுச்சேரி அரசின் கூட் டுறவு துறையில், 24 துணை பதிவாளர் பணியிடங்கள் உள்ளன.இதில், 9 பணியிடங்கள் துறையிலேயே இருக் கிறது. இந்த 9 பணியிடங்களை தவிர்த்து, கூட்டுறவு நிறுவனங்களில் 15 மேற்பட்ட இடங்களில் துணை பதிவாளரை நியமிக்க முடியும்.கூட்டுறவு துறையில் தகுதியான அதிகாரிகள் எட்டுக்கும் மேற்பட்டோர், கடந்த 2 ஆண்டுகளாக, துணை பதிவாளர் பதவி உயர்வுக்காக காத்திருக்கின்றனர். பதவி உயர்வு காலத்தோடு கிடைக்காததால் மிகுந்த கவலை அடைந்துள்ளனர். கூட்டுறவு சங்க தேர்தல் உள்ளிட்ட காரணங்களை காட்டாமல், தங்களுக்கு உடன டியாக பதவி உயர்வு வழங்க வேண்டும் என, கோரிக்கை வைத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X