பெட்ரோல் பங்க் ஓனரை தாக்கிய மர்ம நபர்களுக்கு போலீஸ் வலை | Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பெட்ரோல் பங்க் ஓனரை தாக்கிய மர்ம நபர்களுக்கு போலீஸ் வலை

Added : நவ 11, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

திருக்கோவிலுார்:திருக்கோவிலுார் அருகே பெட்ரோல் பங்க் உரிமையாளரை தாக்கிய மர்ம நபர்களை போலீசார் தேடிவருகின்றனர்.திருக்கோவிலுார் அடுத்த செட்டித்தாங்கல் பி.கே.‚ பெட்ரோல் பங்கிற்கு பெயர்‚ விலாசம் தெரியாத‚ அடையாளம் தெரிந்த நான்கு பேர் கடந்த 6ம் தேதி இரவு 9:40 மணிக்கு வந்தனர். பங்க் உரிமையாளர் கலியபெருமாள் மகன் ரமேஷ் தனது பைக்கில் திருக்கோவிலுார் செல்ல முற்பட்டபோது மர்ம நபர்கள் ரமேைஷ வழிமறித்து சரமாரியாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்து சென்றனர்.இது குறித்த புகாரின் பேரில் திருக்கோவிலுார் போலீசார் வழக்கு பதிந்து, மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X