பைக் திருட்டு| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பைக் திருட்டு

Added : நவ 11, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

விழுப்புரம்:விழுப்புரத்தில் பைக் திருடிய மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.விழுப்புரம், கணபதி நகரை சேர்ந்தவர் நடராஜன்,65; இவர் நேற்று முன்தினம் தனது பி.ஓய்., 01 பி.ஆர்., 1489 பதிவெண் கொண்ட பஜாஜ் மோட்டார் சைக்கிளை நேருஜி சாலையோரம் நிறுத்தி விட்டு கடைக்கு சென்றார். பின், வந்து பார்த்த போது பைக்கை காணவில்லை. இதன் மதிப்பு 40 ஆயிரம் ரூபாய் ஆகும்.புகாரின் பேரில், விழுப்புரம் டவுன் போலீசார் வழக்குப் பதிந்து மர்ம நபரை தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X