தப்பி ஓடிய முதல்வருக்கு கண்டனம்| Dinamalar

தப்பி ஓடிய முதல்வருக்கு கண்டனம்

Added : நவ 11, 2018 | கருத்துகள் (56)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
தப்பி ஓடிய முதல்வருக்கு கண்டனம்

புதுடில்லி: அண்டை மாநிலங்களில், பயிர் கழிவுகள் எரிக்கப்படுவதாலும், வாகனப் புகை மற்றும் தொழிற்சாலை புகை வெளியேற்றத்தாலும், டில்லியில், காற்று மாசு அதிகரித்துள்ளது. பொதுமக்கள், வீட்டை விட்டு வெளியே வர முடியாத அளவுக்கு புகை மூட்டம் காணப்படுகிறது.
இந்நிலையில், மாநில மக்கள் அவதிப்படும் தருணத்தில், அவர்களைப் பற்றி கவலைப்படாமல், ஆம் ஆத்மியை சேர்ந்த, டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், குடும்பத்தோடு, வெளிநாட்டில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளதாக, ஊடகங்களில் தகவல் வெளியாகியுள்ளது. கெஜ்ரிவாலின் இந்த செயலுக்கு, பா.ஜ., தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
எனினும், கெஜ்ரிவால் வெளிநாடு சென்றது குறித்து, அந்த கட்சியின் சார்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை; ஊடகங்களில் வெளியான செய்திக்கு மறுப்பும் தெரிவிக்கப்படவில்லை.

Advertisement


வாசகர் கருத்து (56)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Endrum Indian - Kolkata,இந்தியா
13-நவ-201816:13:44 IST Report Abuse
Endrum Indian அவர் வெளிநாடு சென்றதின் நோக்கம் இது தான். எல்லோரும் உழைத்த பின் ஓய்வு எடுத்துக்கொள்வார்கள். இவன் இந்தியாவில் இருந்து உளறிக்கொட்டி பல பல தடவை இப்படி உழைத்ததால் சோர்வு அதிகமாகி இன்னும் உளற சக்தி இல்லாததால் வெளிநாடு சென்று ஓய்வெடுத்து வருகின்றான் மீண்டும் உளற ஆரம்பிக்க.
Rate this:
Share this comment
Cancel
skv - Bangalore,இந்தியா
13-நவ-201806:32:19 IST Report Abuse
skv<srinivasankrishnaveni> அடுத்த தேர்தலுக்கு இந்தாளுக்கு நோ வோட்டு விட்டுத்தான் அதுக்குள்ள வெளிநாட்டுப்பாக்கவேண்டாமோ அரசின் சிலவுலே
Rate this:
Share this comment
Cancel
Ajit Kumar - Chennai,இந்தியா
12-நவ-201816:47:06 IST Report Abuse
Ajit Kumar நம்ம மோடி ஜி பணம் மதிப்பிழக்கம் செய்து விட்டே போனவர், மக்கள் பணத்தில் உலகம் சுற்றும் பிரதமர்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X