மண்டபம், ராமேஸ்வரத்தில் நாளைய மின் தடை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மண்டபம், ராமேஸ்வரத்தில் நாளைய மின் தடை

Added : நவ 11, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

ராமநாதபுரம் ராமநாதபுரம் மின் பகிர்மான வட்டம், மண்டபம் உப மின் நிலையத்தில் நாளை (நவ.,12) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், மண்டபம், ராமேஸ்வரம் பகுதிகளில் காலை 9:45 முதல் மாலை 4:45 மணி வரை மின்சாரம் தடை செய்யபடும், என ராமநாதபுரம் ஊரக உபகோட்ட உதவி செயற்பொறியாளர் சந்திரசூடன் தெரிவித்துள்ளார்.மண்டபம், தோணித்துறை, சுந்தரமுடையான், வேதாளை, மரைக்காயர் பட்டினம், பாம்பன், அக்காள் மடம், குந்துகால், ராமேஸ்வரம், ராமேஸ்வரம் நகர், வேர்கோடு, ராமேஸ்வரம் ரோடு, ஓலைகுடா, செம்மாமடம், அரியான்குண்டு, தங்கச்சிமடம் உள்ளிட்ட பகுதிகளில் மின்சாரம் தடை செய்யபடும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X