Rahul Gandhi "Entertainment" For People Of Chhattishgarh: Raman Singh | சத்தீஷ்கர் மக்களுக்கு ராகுல் ' பொழுதுபோக்கு' ரமண்சிங் பேச்சு| Dinamalar

சத்தீஷ்கர் மக்களுக்கு ராகுல் ' பொழுதுபோக்கு' ரமண்சிங் பேச்சு

Added : நவ 11, 2018 | கருத்துகள் (26)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
   சத்தீஷ்கர் மக்களுக்கு  ராகுல் ' பொழுதுபோக்கு'  ரமண்சிங் பேச்சு

ராய்ப்பூர்:: சத்தீஷ்கர் மக்களுக்கு காங். தலைவர் ராகுல் பொழுதுபோக்காகிவிட்டார் என சத்தீஷ்கர் முதல்வர் ரமண்சிங் கூறினார். சத்தீஷ்கர் மாநில சட்டசபைக்கு நாளை முதல் கட்ட ஓட்டுப்பதிவு நடக்கிறது. நேற்றுடன் பிரசாரம் ஒய்ந்தது. நேற்றைய பிரசாரத்தில் காங். தலைவர் ராகுல் பேசுகையில், பிரதமர் மோடி, தனக்கு நெருங்கிய நட்பு வட்டாரத்தில் 15 முக்கிய தொழிலதிபர்களுக்கும், பணக்காரர்களுக்கும் ரூ.3.50 லட்சம் கோடி கடனைத் தள்ளுபடி செய்திருக்கிறார் என்றார்.
இதற்கு பதிலடி கொடுத்த முதல்வர் ரமண்சிங் பேசியது, ராகுலுக்கு என்ன தெரியும் பொய்யான குற்றச்சாட்டை கூறிவருகிறார்.இதனை சத்தீஷ்கர் மக்கள் பெரிதாக எடுத்துக்கொள்ள மாட்டார்கள்.சத்தீஷ்கர் மாநில மக்களுக்கு ராகுல் பொழுதுபோக்காகிவிட்டார் என்றார்.

Advertisement


வாசகர் கருத்து (26)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vijay D Ratnam - Chennai,இந்தியா
11-நவ-201815:21:00 IST Report Abuse
Vijay D Ratnam கோமாளி இளவரசர் சுத்த புருடா கேஸ் என்று இந்தியாவுக்கே தெரியும். அவரும் பொழப்பு நடத்த வேண்டாமா.
Rate this:
Share this comment
Cancel
JOE TARANTULA - Chennai,இந்தியா
11-நவ-201813:31:13 IST Report Abuse
JOE TARANTULA ஜெமினி ட்வின்ஸ் ரெண்டுபேர் இருக்காங்கே, கொஞ்சம் ஓவர் சைசில், பி ஜே பி இலே இந்த ரெண்டு புள்ளியும் செய்யிற காமெடியை எவராலும் விஞ்சமுடியாதுப்பு.
Rate this:
Share this comment
Cancel
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
11-நவ-201813:15:23 IST Report Abuse
Natarajan Ramanathan என்ன டென்ஷன் இருந்தாலும் வடிவேலுக்கு அடுத்த பெஸ்ட் காமெடியன் பப்பு தான். சுடலையெல்லாம் அப்புறம்தான்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X