ரூ. 3.77 லட்சம் தங்கம் பறிமுதல்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ரூ. 3.77 லட்சம் தங்கம் பறிமுதல்

Updated : நவ 11, 2018 | Added : நவ 11, 2018 | கருத்துகள் (2)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

திருச்சி: திருச்சி விமான நிலையத்தில் ரூ. .3.77 லட்சம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. திருச்சி விமானநிலையத்திற்கு மலேசியாவில் இருந்து விமானம் வந்திறங்கியது. நுண்ணறிவு போலீசார் சோதனை நடத்தினர். அப்போது பெரியசாமி என்பரிடமிருந்து ரூ. 3.77 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை பறிமுதல் செய்து விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Lakshmy Nm Iyer - Bangalore,இந்தியா
12-நவ-201806:44:45 IST Report Abuse
Lakshmy Nm Iyer இவ்வளவு தங்கம் பறிமுதல் என்று செய்தி வருகிறது. அனால் அவர்கள் மேல் என்ன நடவடிக்கை எடுக்க பட்டது என்றும் வெளியிட வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
11-நவ-201808:05:39 IST Report Abuse
Srinivasan Kannaiya அது என்னான்கானும் திருச்சியில் மட்டும் இதுமாதிரி நடக்குது...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X