மர்ம காய்ச்சல் குழந்தை பலி| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மர்ம காய்ச்சல் குழந்தை பலி

Added : நவ 11, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

மரக்காணம்:திண்டிவனம் அருகே மர்ம காய்ச்சல் காரணமாக குழந்தை இறந்தது.விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த வடகொளப்பாக்கத்தை சேர்ந்தவர் எழிலரசன். இவரது 8 மாத குழந்தை யுவஸ்ரீ, கடந்த நான்கு நாட்களுக்கு முன் காய்ச்சல் ஏற்பட்டது. காய்ச்சல் குறையாததால் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த குழந்தை யுவஸ்ரீ, நேற்று மாலை சிகிச்சை பலனின்றி இறந்தார். பிரம்மதேசம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X