பாலினம் அறிவித்த டாக்டர் 'அட்மிட்'| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பாலினம் அறிவித்த டாக்டர் 'அட்மிட்'

Added : நவ 11, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சேலம்: சேலம் அடுத்த, கருப்பூரில், ராஜம் மருத்துவமனை நடத்துபவர், டாக்டர் வித்யாசாகர், 46; இவரது ஸ்கேன் மையத்தில், பாலினம் குறித்து, தகவல் தெரிவிப்பதாக புகார் எழுந்தது. அதன் எதிரொலியாக நடந்த சோதனையில், புகார் உறுதி செய்யப்பட்டு, மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் துணை இயக்குனர் வளர்மதி தலைமையில் குழுவினர், வித்யாசாகரை கைது செய்தனர். அவருக்கு, திடீரென ரத்த அழுத்தம் அதிகமாகி, நேற்று காலை, சேலம் அரசு மருத்துவமனை, தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X