தாயை கண்டுபிடித்து தர மகன் போலீசில் புகார்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தாயை கண்டுபிடித்து தர மகன் போலீசில் புகார்

Added : நவ 11, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

காடையாம்பட்டி: காடையாம்பட்டி, குருவரெட்டியூரைச் சேர்ந்தவர் சின்னக்கண்ணு, 65. இவரது மகன் தங்கவேல், 35; தறித்தொழிலாளி. கடந்த, 9 இரவு, வீட்டிலிருந்த சின்னக்கண்ணுவை காணவில்லை என, நேற்றிரவு, தீவட்டிப்பட்டி போலீஸ் ஸ்டேஷனில், தங்கவேல் புகாரளித்தார். அவரிடம், போலீசார் விசாரித்தபோது, இருவரும் அருகருகே வசிப்பதும், தீபாவளியன்று, வீட்டு சாவியை மகன் கொடுக்காமல், சேலத்திலுள்ள, அவரது அக்கா வீட்டுக்கு சென்றது தெரிந்தது. இதனால், வீட்டில் விளக்கேற்ற முடியவில்லை என்ற வேதனையிலிருந்த சின்னக்கண்ணு, தோடு, மூக்குத்தி ஆகியவற்றை கழற்றி வைத்துவிட்டு, வீட்டிலிருந்து மாயமானது தெரியவந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X