வாலிபர் உடலை வாங்காமல் மறியல்: சமரசம் செய்துவைத்த போலீசார்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வாலிபர் உடலை வாங்காமல் மறியல்: சமரசம் செய்துவைத்த போலீசார்

Added : நவ 11, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சேலம்: மகுடஞ்சாவடியைச் சேர்ந்த மாரிமுத்து மகன் தங்கதுரை, 19. கடந்த அக்., 13ல், கிருஷ்ணகிரியில், கூலி வேலைக்கு சென்ற அவர், மின்சாரம் தாக்கியதில் படுகாயமடைந்து, கடந்த, 8ல் உயிரிழந்தார். ஒப்பந்ததாரர் ஜெகன் மீது, வன்கொடுமை பிரிவில் நடவடிக்கை எடுக்கக்கோரி, நேற்று முன்தினம், சேலம் கலெக்டர் அலுவலகத்தை, உறவினர்கள் முற்றுகையிட்டு, கலெக்டரிடம் மனு கொடுத்தனர். நேற்று மதியம், பிரேத பரிசோதனைக்கு பின், உடலை வாங்க மறுத்து, சாலை மறியலில் ஈடுபட்டனர். உதவி போலீஸ் கமிஷனர் ஈஸ்வரன், பேச்சுவார்த்தை நடத்தி, நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். அதையேற்று, மறியலை கைவிட்டு, வாலிபரின் உடலை வாங்கிச்சென்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X