மணவாள மாமுனி திருநட்சத்திர விழா| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மணவாள மாமுனி திருநட்சத்திர விழா

Added : நவ 11, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சேலம்: சேலம், அம்மாபேட்டை, சவுந்தரராஜ பெருமாள் கோவிலில், ஐந்து நாட்கள் நடக்கும் மணவாள மாமுனி அவதார திருநட்சத்திர விழா, கடந்த, 7ல் தொடங்கியது. நேற்று மாலை, மணவாள மாமுனிக்கு, 'நாகாபரணம்' தரித்து, சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளச்செய்து, பெருமாள் பாசுரங்கள் பாராயணம் செய்யப்பட்டது. நாளை, சப்பரத்தில் எழுந்தருளச்செய்து, திருவீதி உலா நடக்கவுள்ளது. தொடர்ந்து, கோவிலில் ஊஞ்சல் சேவை ஸாதிக்கவுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X