வாலிபரை தாக்கியவர் கைது| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வாலிபரை தாக்கியவர் கைது

Added : நவ 11, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

திருவண்ணாமலை: திருவண்ணாமலை கல்லுக்குட்டை தெருவை சேர்ந்த ரூபன்குமார், 22; இவர் கடந்த, 6ல், பட்டாசு வெடித்து கொண்டிருந்தார். அங்கு வந்த, திருவண்ணாமலை டவுன் ராமலிங்கனார் தெருவை சேர்ந்த விக்கி, 22, விஜயகுமார், 23, கல்லுக்குட்டையை சேர்ந்த சந்தோஷ், 20, சதீஷ், 23, ஆகியோர், ரூபன்குமாரின் மொபைல்போனை பறித்து சென்றனர். இதனால், ரூபன்குமார், அவரது நண்பர் கார்த்திகேயன், 22, என்பவருடன் சென்று, மொபைல்போனை திருப்பி தருமாறு கேட்டனர். இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. விஜயகுமார் தரப்பினர், கார்த்திகேயனை இரும்பு கம்பியால் தாக்கினர். படுகாயமடைந்த அவர், திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில், சேர்க்கப்பட்டார். திருவண்ணாமலை டவுன் போலீசார் விசாரித்து விஜயகுமாரை கைது செய்து, மற்றவர்களை தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X