அருணாசலேஸ்வரர் கோவிலில் இன்று பிடாரி அம்மன் உற்சவம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

அருணாசலேஸ்வரர் கோவிலில் இன்று பிடாரி அம்மன் உற்சவம்

Added : நவ 11, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

திருவண்ணாமலை: அருணாசலேஸ்வரர் கோவில் தீப திருவிழாவில், நாளை, இரவு பிடாரி உற்சவம் நடக்க உள்ளது. திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீப திருவிழா, வரும், 14ல், கொடியேற்றத்துடன் துவங்குகிறது. இதையொட்டி, இன்று, நகர காவல் தெய்வமான துர்க்கையம்மனுக்கு உற்சவ விழா நடக்கிறது. தொடர்ந்து இரவு சிம்ம வாகனத்தில் துர்க்கையம்மன் வீதி உலா நடக்கிறது. நாளை, அருணாசலேஸ்வரர் கோவிலில் உள்ள பரிவார தேவதை பிடாரி அம்மன், சப்த கன்னிமார்களுக்கு சிறப்பு அபி?ஷகம் நடக்கிறது. தொடர்ந்து, பிடாரி அம்மன் புலி வாகனத்தில், வீதி உலா வந்து அருள்பாலிக்கிறார். வரும், 23ல், காலை, 4:00 மணிக்கு, கோவில் கருவறை எதிரில் பரணி தீபமும், மாலை, 6:00 மணிக்கு, 2,668 அடி உயர மலை உச்சியில், மகா தீபம் ஏற்றப்பட உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X