மானபங்க முயற்சி: வாலிபர் கைது| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மானபங்க முயற்சி: வாலிபர் கைது

Added : நவ 11, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

திருவண்ணாமலை: பெண்ணை மானபங்கப்படுத்த முயன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர். திருவண்ணாமலை அண்ணாநகரை சேர்ந்த அம்முசின்னபாப்பா, 40, கணவனை இழந்தவர். கடந்த, 7ல், இரவு, 10:00 மணிக்கு, வீட்டில் தனியாக இருந்தார். அதே பகுதியை சேர்ந்த அஜித்குமார், தேனிமலை சேகர், 35, ஆகியோர், வீட்டுக்குள் புகுந்து, அவரை மானபங்கப்படுத்த முயன்றனர். அவர் கூச்சலிட்டதால், இருவரும் தப்பியோடினர். காயமடைந்த அவர், திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். புகார்படி, திருவண்ணாமலை டவுன் போலீசார், அஜீத்குமாரை கைது செய்தனர். சேகரை தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X