உலக மல்யுத்த வீரர்கள் பட்டியலில் இந்தியருக்கு முதலிடம்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

உலக மல்யுத்த வீரர்கள் பட்டியலில் இந்தியருக்கு முதலிடம்

Added : நவ 11, 2018 | கருத்துகள் (12)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
பஜ்ரங் புனியா, மல்யுத்த வீரர், தரவரிசை பட்டியல்

புதுடில்லி : சர்வதேச மல்யுத்த வீரர்கள் தரவரிசை பட்டியலில் இந்திய வீரர் பஜ்ரங் புனியா முதலிடம் பிடித்துள்ளார்.

உலக மல்யுத்த வீரர்களுக்கான தரவரிசை பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. இதில் இந்திய வீரர் பஜ்ரங் புனியா முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். கடந்த மாதம் ஹங்கேரியின் புடாபெஸ்ட் நகரில் நடந்த உலக சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்றதன் மூலம் பஜ்ரங் புனியா தர வரிசையில் முன்னேறி உள்ளார். உலக மல்யுத்த வீரர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்த முதல் இந்தியர் என்ற பெருமையையும் இதன் மூலம் அவர் பெற்றுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S.Baliah Seer - Chennai,இந்தியா
11-நவ-201812:00:35 IST Report Abuse
S.Baliah Seer பஜ்ரங் 65 -KG Free Style மல்யுத்தப் போட்டியில் தரவரிசையில் ஒன்றுதானே தவிர சாம்பியன் இல்லை. இந்த பிரிவு உண்மையான சாம்பியன் தகுதோ தரவரிசையில் 4 -வது இடம். ஒருவர் ஒரு சில போட்டிகளில் கலந்து கொள்ளாவிட்டால் அவருடைய தரவரிசை கீழே போய்விடும்.விளையாட்டு உலகில் தரவரிசை தேவையில்லாத ஒன்று. அந்த தரவரிசை கானல் நீர் போன்றது. ஒரு விளையாட்டு வீரர் எத்தனைப் போட்டிகளில் வென்று சாம்பியன்ஷிப் பெற்றார் என்பதே உண்மையான நிலை. ஹாக்கியில் நம் நாட்டின் சிறந்த பெனல்டிக் கார்னர் ஸ்பெஷலிஸ்ட் என்று சிலரை கூறுவார்கள். ஆனால் ஒரு ஆட்டத்தில் 10 -பெனல்டிக் கார்னர் வாய்ப்புக்கு கிடைத்தாலும் அவர் ஒரு கோல் கூட போடமாட்டார்.இப்படியே பட்டப்பெயர்கள் என்று உசுப்பேத்தியே நம் விளையாட்டு வீரர்களின் தரத்தை குறைத்து விடுகிறார்கள்.பஜ்ரங் உலக சாம்பியன் ,ஒலிம்பிக் சாம்பியன் போன்ற பதக்கங்களை வெல்ல வேண்டும் என்ற நல்ல எண்ணத்திலேயே இதை எழுதுகிறேனே அன்றி அவரைக் குறைத்து மதிப்பிடவில்லை.வாழ்த்துக்கள் பஜ்ரங்.
Rate this:
Share this comment
Cancel
SP JOHN - Kanyakumari,இந்தியா
11-நவ-201810:57:54 IST Report Abuse
SP JOHN Congratulations
Rate this:
Share this comment
Cancel
SP JOHN - Kanyakumari,இந்தியா
11-நவ-201810:57:12 IST Report Abuse
SP JOHN வாழ்த்துக்கள்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X