காங்.,ல் இருந்து விலகுகிறார் சிரஞ்சீவி ?| Dinamalar

காங்.,ல் இருந்து விலகுகிறார் சிரஞ்சீவி ?

Added : நவ 11, 2018 | கருத்துகள் (12)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
காங்.,ல் இருந்து விலகுகிறார் சிரஞ்சீவி ?

ஐதராபாத் : நவ.,1 ம் தேதி ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, காங்., தலைவர் ராகுலை சந்தித்து பேசினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய போது ஆந்திர சட்டசபை தேர்தல் மற்றும் லோக்சபா தேர்தலில் காங்- தெலுங்குதேசம் கட்சி இணைந்து செயல்படும் என அறிவித்தனர். காங்.,ன் இந்த முடிவால் சிரஞ்சீவி அதிருப்தி அடைந்துள்ளதாகவும், இதனால் கட்சியில் இருந்து விலக முடிவு செய்திருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. காங்.,ல் தனது கட்சி பதவியை ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ள சிரஞ்சீவி அது குறித்து 2 நாட்களில் இறுதி முடிவு எடுத்து, அறிவிப்பார் என கூறப்படுகிறது.

Advertisement


வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Jeyakumar Jeyakumar - Madurai,இந்தியா
14-நவ-201820:32:58 IST Report Abuse
Jeyakumar Jeyakumar பலே கருப்பையா
Rate this:
Share this comment
Cancel
இந்தியன் kumar - chennai,இந்தியா
14-நவ-201816:19:32 IST Report Abuse
இந்தியன் kumar காங்கில் சேர்ந்து முதல்வர் ஆகலாம் என்கிற கனவில் சேர்ந்தார் அது முடியாது என்கிற போது விலகித்தானே ஆக வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
thiru - Chennai,இந்தியா
12-நவ-201806:24:10 IST Report Abuse
thiru பாஜகவில் நல்ல விலை கிடைத்திருக்கும்..
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X