கல்லூரி மாணவன் மாயம்: பெற்றோர் போலீசில் புகார்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கல்லூரி மாணவன் மாயம்: பெற்றோர் போலீசில் புகார்

Added : நவ 11, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

கோபி: கல்லூரி மாணவன் மாயமானதாக, பெற்றோர் போலீசில் புகார் தெரிவித்துள்ளனர். தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி, வடக்கு வீதியை சேர்ந்தவர் முருகன். இவரின் மகன் சதீஷ்குமார், 19; இவர் கோபி அருகே, தனியார் கல்லூரி விடுதியில் தங்கி, டி.எம்.இ., முதலாமாண்டு படித்து வந்தார். கடந்த அக்.,31ல் ஊருக்கு வருவதாக, பெற்றோருக்கு மொபைல்போனில் தகவல் தெரிவித்தார். ஆனால், வீட்டுக்கு செல்லவில்லை. அதிர்ச்சி அடைந்த பெற்றோர், கோபி போலீசில் புகார் தந்தனர். இதன்படி போலீசார் வழக்குப்பதிந்து, மாணவனை தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X