மக்களுக்கு பயன்பாடின்றி பூட்டி கிடக்கும் நூலகம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மக்களுக்கு பயன்பாடின்றி பூட்டி கிடக்கும் நூலகம்

Added : நவ 11, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

மொடக்குறிச்சி: மொடக்குறிச்சி யூனியன், முத்துக்கவுண்டன் பாளையம் பஞ்சாயத்தில், 2010ல், மூன்று லட்சத்து, 75 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில், நூலகம் கட்டப்பட்டது. ஐந்தாண்டுகளுக்கும் மேலாக, பூட்டியே கிடக்கிறது. ஒரு சில நேரங்களில் மட்டும், நூலகத்தை திறந்து விடுகின்றனர். தினமும், நூலகம் திறக்கப்பட்டால், போட்டித்தேர்வு, அரசு தேர்வு எழுதும் மாணவ, மாணவிகளுக்கு, நூலகம் மிக உதவிகரமாக அமையும். நூலகம் திறக்கப்படாததால், நூலக வளாகத்தை சுற்றி, சிலர் கால்நடைகளை கட்டி மேய்க்கின்றனர். மேலும், சுகாதார சீர்கேட்டிற்கும் வழிவகுத்துள்ளது. மக்கள் பயன்பாட்டுக்கு, நிரந்தரமாக திறக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X