பிரதமரை எதிர்கொள்ள அச்சப்படுகிறார்கள்| Dinamalar

பிரதமரை எதிர்கொள்ள அச்சப்படுகிறார்கள்

Added : நவ 11, 2018 | கருத்துகள் (10)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
பிரதமரை எதிர்கொள்ள அச்சப்படுகிறார்கள்

திருப்பதி : திருப்பதிய ஏழுமலையான் கோயிலில் சாமி தரிசனம் செய்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பா.ஜ., தலைவர் தமிழிசை, பிரதமரை மோடியை எதிர்கொள்ள அச்சப்பட்டே சந்திரபாபு நாயுடுவும், ஸ்டாலினும் கூட்டணி வைத்துள்ளனர். மத்திய அரசு அளித்த நிதியை சந்திரபாபு நாயுடு முறையாக பயன்படுத்தவில்லை. அதனை மறைப்பதற்காகவே கூட்டணி மாறி உள்ளார். 20 தொகுதி இடைத்தேர்தல் குறித்து அந்தந்த தொகுதி நிர்வாகிகளுடன் ஆலோசித்த பிறகு முடிவு எடுக்கப்படும் என்றார்.

Advertisement


வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S.BASKARAN - BANGALORE,இந்தியா
11-நவ-201818:43:00 IST Report Abuse
S.BASKARAN நேர் மையான மற்றும் மிக திறமைவாய்த்த பிரதம மந்திரியை எதிர் கொள்வது முடியும்,தாங்களும் அவரை போல் நேர்மையாகவும் மிக திறமைவாய்த்தவருமாக இருப்பின்.
Rate this:
Share this comment
Cancel
v.s.raj - COIMBATORE,இந்தியா
11-நவ-201818:07:32 IST Report Abuse
v.s.raj மோடியின் ஆட்சி நல்லாட்சி தான். இன்னும் 5 ஆண்டு தொடரவேண்டும். மக்களுக்கு நன்மை பயக்கும். கள்ளபணம் வெள்ளையானதும், ஒரு முகவரியாக gst யு ம் நல்ல திட்டங்களே. கூட்டணி எதிர்க்கட்சிகளின் ஒரே குறிக்கோள் மோடியை எதிர்ப்பதே . மக்களுக்காக என்ன திட்டம் வைத்திருக்கிறார்கள். ஆட்சி தொடர்ந்தால் காஷ்மீர் பிரச்சனையும் மறைந்துவிடும். மக்களே மோடிக்கு ஆதரவு கொடுங்கள்.
Rate this:
Share this comment
Cancel
raja - Kanchipuram,இந்தியா
11-நவ-201816:31:38 IST Report Abuse
raja ஊழலை ஒழிப்போம் என கூறும் பாஜக ஸ்டாலின் மீதோ நாயுடு மீதோ எடுத்த நடவடிக்கை என்ன. எனவே பயப்படுவது யார்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X