தாமதமின்றி வழக்கு பதிய ஐ.ஜி., உத்தரவு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தாமதமின்றி வழக்கு பதிய ஐ.ஜி., உத்தரவு

Added : நவ 11, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

அரூர்: தர்மபுரி மாவட்டம், அரூர் டி.எஸ்.பி., அலுவலகத்தில், மூன்று ஆண்டுகளுக்கு, ஒரு முறை, கோவை மேற்கு மண்டல ஐ.ஜி., ஆய்வு செய்வது வழக்கம். அதன்படி, நேற்று முன்தினம் இரவு, 8:00 முதல், 10:15 மணி வரை, கோவை மேற்கு மண்டல ஐ.ஜி., பெரியய்யா ஆய்வு மேற்கொண்டார். அப்போது, வழக்கு ஆவணங்கள் முறையாக பராமரிக்கப்படுகிறா, நிலுவையில் உள்ள வழக்குகள், தலைமறைவு குற்றவாளிகள் விபரங்கள் குறித்தும், ஆய்வு மேற்கொண்டார். அனைத்து வழக்குகளையும், காலதாமதமின்றி பதிவு செய்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, போலீசாருக்கு அவர் உத்தரவிட்டார். அப்போது, அரூர் டி.எஸ்.பி., செல்லப்பாண்டியன் உடனிருந்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X