அயோத்தியில் கோயில் கட்ட காங்., விரும்பவில்லை : யோகி ஆதித்யநாத்| Dinamalar

அயோத்தியில் கோயில் கட்ட காங்., விரும்பவில்லை : யோகி ஆதித்யநாத்

Added : நவ 11, 2018 | கருத்துகள் (36)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
அயோத்தி, ராமர் கோயில், யோகி ஆதித்யநாத், காங்கிரஸ், சத்தீஸ்கர், பா.ஜ.,

ராய்பூர் : அயோத்தியில் ராமர் கோயில் கட்ட காங்கிரஸ் கட்சி விரும்பவில்லை என சத்தீஸ்கரில் தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத் குற்றம்சாட்டி உள்ளார்.

தொடர்ந்து பேசி அவர், அயோத்தியில் ராமர் கோயில் கட்ட விரும்பாத காங்., கவலை கொள்வது ராமருக்காகவா அல்லது முகலாய மன்னர் பாபருக்காகவா என விளக்கம் அளிக்க வேண்டும். கடந்த முறை சத்தீஸ்கர் வந்த போது அயோத்தியில் நிச்சயமாக ராமர் கோயில் கட்டப்படும் கூறினேன். காங்.,ன் கொள்கைகளை எதிர்ப்பதுடன் அக்கட்சிக்கு வரும் தேர்தலில் சரியான பாடம் புகட்ட வேண்டும் என சத்தீஸ்கர் மக்களை கேட்டுக் கொள்கிறேன்.
காங்., தனது அரசியல் ஆதாயத்திற்காக சத்தீஸ்கர் மற்றும் ஜார்கண்டில் ரகசியமாக மாவோயிசத்தை ஊக்குவித்து வருகிறது. நாட்டின் பாதுகாப்பு குறித்து கவலைப்படாமல் காஷ்மீரிலும் பயங்கரவாதத்துடன் இணைக்கம் காட்டுகிறது. ஏழைகள் நலன் குறித்து காங்., க்கு தொலை நோக்கு இல்லை. கடந்த 15 ஆண்டுகளில் சத்தீஸ்கரில் பா.ஜ., அரசு சமூகத்தின் அனைத்து துறைகளின் மீதும் அக்கறை எடுத்து செயலாற்றி வருகிறது என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (36)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
12-நவ-201804:10:35 IST Report Abuse
ஆப்பு மொதல்ல நீ க்க ஆட்சிக்கு வருவதையே அவுங்க விரும்பலை. சும்மா அவிங்கள குத்தம் சொல்றத நிப்பாட்டிட்டு நீங்க செய்ய நினைப்பதை செய்யுங்க.
Rate this:
Share this comment
Cancel
rsudarsan lic - mumbai,இந்தியா
11-நவ-201818:37:29 IST Report Abuse
rsudarsan lic முதலில் கோர்ட் கேஸ் எந்த அளவில் வந்துள்ளது என்று சொல்லுங்கள். இரு தரப்பினரும் சம்மதம் தெரிவிக்க ஏதாவது முயற்சி செய்தீர்களா சொல்லுங்கள். முடிந்தால் ஒன்பது நாள் உன்ன விரதம் இருங்கள்
Rate this:
Share this comment
Cancel
rsudarsan lic - mumbai,இந்தியா
11-நவ-201818:35:35 IST Report Abuse
rsudarsan lic ஒரு மாநில முதல்வர் வேறொரு மாநிலத்தில் தேர்தல் பிரச்சாரம் செய்யலாமா? தன மாநிலத்தில் செய்யாத ஒன்றை பற்றி பேசலாமா?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X