மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்

Added : நவ 11, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சென்னை : வங்க கடலில் கஜா புயல் உருவானதாக இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளதை அடுத்து ராமநாதபுரம் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என தமிழக மீன்வளத்துறை அறிவித்துள்ளது. மறுஉத்தரவு வரம் வரை ராமேஸ்வரம், பாம்பன், மண்டபம், கீழக்கரை பகுதி மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டுள்ளன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X