சத்தீஸ்கரில் 7 இடங்களில் வெடிகுண்டு தாக்குதல் ; துப்பாக்கிச்சண்டை| Dinamalar

சத்தீஸ்கரில் 7 இடங்களில் வெடிகுண்டு தாக்குதல் ; துப்பாக்கிச்சண்டை

Added : நவ 11, 2018 | கருத்துகள் (5)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
சத்தீஸ்கர், துப்பாக்கிச்சண்டை, மாவோயிஸ்டுகள், சட்டசபை தேர்தல்

ராய்பூர் : சத்தீஸ்கரில் 7 இடங்களில் மாவோயிஸ்டுகள் வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்தி உள்ளனர். தொடர்ந்து துப்பாக்கிச் சண்டையும் நடந்து வருகிறது.
சத்தீஸ்கர் சட்டசபை தேர்தலுக்காக 18 தொகுதிகளில் நாளை (நவ.,12) முதல்கட்ட ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது. இதில் தேர்தல் நடைபெறும் 7 பகுதிகளில் மாவோயிஸ்டுகள் இன்று வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்தி உள்ளனர். பிஜப்பூர் பகுதியில் பாதுகாப்பு படையினருக்கும், மாவோயிஸ்டுகளுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடந்து வருகிறது.
துப்பாக்கிச் சண்டையில் மாவோயிஸ்ட் ஒருவன் கொல்லப்பட்டுள்ளான். அவனிடம் இருந்து ஆயுதங்கள், வெடி பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. பாதுகாப்பு படை வீரர் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார். இதன் காரணமாக சத்தீஸ்கரின் பல பகுதிகளில் பதற்றம் நிலவுகிறது.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mohamed Ilyas - Karaikal,இந்தியா
11-நவ-201812:46:58 IST Report Abuse
Mohamed Ilyas கிட்ட திட்ட 15 வருடம் ராமன் சிங் ஆட்சி செய்கிறார்
Rate this:
Share this comment
Cancel
சுந்தரம் - Kuwait,குவைத்
11-நவ-201811:13:00 IST Report Abuse
சுந்தரம் நேத்திக்குத்தான் எங்க சந்தான பாரதி அண்ணாச்சி சொன்னாக, பா.ஜ., தலைமையிலான முதல்வர் ராமன் சிங் ஆட்சியில் மாவோயிசம் பெரும்பாலும் அழிக்கப்பட்டு விட்டதுன்னு. அவர் சொன்ன முகூர்த்தம் இன்னிக்கே திரும்பவும் தாக்குதல்.
Rate this:
Share this comment
Cancel
சிற்பி - Ahmadabad,இந்தியா
11-நவ-201811:04:52 IST Report Abuse
சிற்பி சத்தீஷ்கரில் பல மாதங்களாக அமைதி. நக்சல் ஆதரவாளர்கள் சரண்டர் ஆகிறார்கள். அதே சமயம் பல பல வளர்ச்சி பணிகள், சாலை, வேலை வாய்ப்பு, மின்சாரம், குடிநீர் போன்ற அனைத்து வசதிகளும் கொடுக்கப்பட்டுள்ளது. நக்ஸலைட்டுகள் ஒடுக்கப்பட்ட நிலையில் நேற்று அமித்ஷா நான்காவது முறையாக மீண்டும் பிஜேபி ஆட்சிக்கு வரும் என்று கூறுகிறார். இப்போது இன்று கலவரம். பின்னணியில் வேலை செய்வது யார்? நக்சலைட்டுகளை தூண்டிவிடுவது யார்? அவர்களுக்கு உதவுவது யார் ?
Rate this:
Share this comment
சுந்தரம் - Kuwait,குவைத்
11-நவ-201812:31:25 IST Report Abuse
சுந்தரம் சிந்திக்க தூண்டும் கருத்து. அஜித் ஜோகி முதல்வராக இருந்தபோது இதே நக்சல் இயக்கத்தினரை யார் தூண்டி விட்டிருப்பார்கள்?...
Rate this:
Share this comment
Rahim Gani - Riyadh,சவுதி அரேபியா
12-நவ-201811:55:18 IST Report Abuse
Rahim Gani15 வருடங்களாக பாஜக ஆட்சி தானே நடக்குது அப்போ ஏன் நக்சல்கள் கட்டுப்படுத்தப்படவில்லை? தூண்டிவிடுவது ,பின்னால் இருந்து இயக்குவது , உதவுவது என யாரேனும் இருந்தால் அவர்களை அடையாளம் காட்ட வேண்டியது தானே புகழ் அனைத்தையும் பாஜக எடுத்துக்கொள்ளுமாம் ஆனால் இந்த நக்சல்கள் விஷயத்தில் தான் அடைந்த தோழ்வியை மறைக்க பழிபோட யாரையாச்சும் தேடுமாம் பாஜக அரசு தான் செயல்படாமல் ஊழலை மட்டுமே செய்துவிட்டு யாரோ தூண்டிவிடுவதாக குற்றம் சாட்டி அடுத்தவர் மீது பழிபோட்டு தப்பிக்க எதர்காக மீண்டும் நான்காவது முறையாக ஆட்சியை பிடிக்க ஆசைப்படணும் ?...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X