ஹெரால்டு வழக்கில் ராகுல் மனு : இன்று விசாரணை| Dinamalar

ஹெரால்டு வழக்கில் ராகுல் மனு : இன்று விசாரணை

Added : நவ 13, 2018 | கருத்துகள் (28)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
நேஷனல் ஹெரால்டு , ராகுல் காந்தி, சோனியா காந்தி,  ராகுல், காங்கிரஸ் தலைவர் ராகுல், சோனியா, உச்ச நீதிமன்றம், 
National Herald, Rahul Gandhi, Sonia Gandhi, Rahul, Congress leader Rahul, Sonia, Supreme Court,

புதுடில்லி : 'நேஷனல் ஹெரால்டு' ஆங்கில பத்திரிகை நிறுவனத்தை வாங்கியதில் முறைகேடு செய்ததாக, காங்கிரஸ் தலைவர் ராகுல், அவரது தாய் சோனியா உள்ளிட்டோர் மீது வழக்கு நடந்து வருகிறது. இந்த வழக்கில், 2011 - 12 நிதியாண்டுக்காக, அவர்கள் தாக்கல் செய்த வருமான வரி கணக்கை மீண்டும் விசாரிப்பதை எதிர்த்து, இருவரும் தாக்கல் செய்த மனுவை, டில்லி உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை, உச்ச நீதிமன்றம் இன்று விசாரிக்க உள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (28)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Uthiran - chennai,இந்தியா
13-நவ-201812:09:23 IST Report Abuse
Uthiran எஜமான விசுவாசத்தை காட்ட நல்ல சந்தர்ப்பம்.
Rate this:
Share this comment
Cancel
sumutha - chennai - Chennai,இந்தியா
13-நவ-201810:41:11 IST Report Abuse
sumutha - chennai ஹெரால்டு என்று ஒரு பேப்பர் இந்தியாவிலேயே இருந்ததில்லை என வழக்கை தள்ளுபடி செய்து உத்தமர்கள் இருவரையும் விடுவிப்பீர்களா அதை விட்டு விட்டு கச கசவென வழக்கை ஜவ்வு மாதிரி இழுத்து கொண்டு. ராசாவும் கனியும் இவர்களை மட்டமாக நினைக்க மாட்டார்கள். நீங்கள் அப்படி செய்தால் யாராவது ஒருத்தர் உங்களை எதிர்த்து kelviketka தைரியமிருக்கிறதா என்ன?
Rate this:
Share this comment
Cancel
N.Purushothaman - Cuddalore,இந்தியா
13-நவ-201810:40:05 IST Report Abuse
N.Purushothaman ரஞ்சன் கோகோய் வழக்கை தள்ளுபடி செய்து காங்கிரஸ் விசுவாசி என்பதை காட்டி கொள்வாரா என்பதை விரைவில் தெரிய வரும் ..
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X