இன்று ஸ்டாலின் -யெச்சூரி சந்திப்பு| Dinamalar

தமிழ்நாடு

இன்று ஸ்டாலின் -யெச்சூரி சந்திப்பு

Added : நவ 13, 2018 | கருத்துகள் (19)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
சீதாராம் யெச்சூரி, சந்திரபாபு நாயுடு ,ஸ்டாலின்,  ஸ்டாலின் -யெச்சூரி சந்திப்பு, லோக்சபா தேர்தல் 2019,பா.ஜ.,ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு , திமுக தலைவர் ஸ்டாலின் , 
Sitaram Yechury, Chandrababu Naidu, Stalin, Stalin-Yechury meeting, Lok Sabha Election 2019, BJP, Andhra Pradesh Chief Minister Chandrababu Naidu, DMK leader Stalin,

அடுத்த ஆண்டு, மே மாதம் நடைபெறவுள்ள லோக்சபா தேர்தலில், பா.ஜ., அணிக்கு எதிராக, மதச்சார்பற்ற கட்சிகளை, தேசிய அளவில் ஒருங்கிணைக்கும் முயற்சியில், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு ஈடுபட்டு உள்ளார். சமீபத்தில், காங்கிரஸ் தலைவர் ராகுல், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், கர்நாடக முதல்வர் குமாரசாமி, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் ஆகியோரை சந்தித்து, மெகா கூட்டணி அமைப்பது குறித்து, ஆலோசனை நடத்தி உள்ளார். இந்நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச்செயலர் சீதாராம் யெச்சூரி, இன்று சென்னை வருகிறார். இங்கு நடக்கவுள்ள, கட்சியின் மாநில நிர்வாகக் குழு கூட்டத்தில், அவர் பங்கேற்கிறார். மாலையில், அறிவாலயத்தில், ஸ்டாலினை சந்தித்து பேசுகிறார்.லோக்சபா தேர்தல் கூட்டணி, தொகுதி பங்கீடு குறித்து, இருவரும் பேச்சு நடத்த உள்ளனர். - நமது நிருபர் -

Advertisement




வாசகர் கருத்து (19)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
13-நவ-201815:21:28 IST Report Abuse
Natarajan Ramanathan இரண்டு மூதேவிகளுக்கும் மூடநம்பிக்கை இல்லை என்பதால் இன்று மதியம் 3 - 4.30 ராகுகாலத்தில் சந்தித்து பேசுவார்களா??
Rate this:
Share this comment
Cancel
Bebeto - Michigan,யூ.எஸ்.ஏ
13-நவ-201815:08:43 IST Report Abuse
Bebeto கம்யூனிஸ்டுகள் ரொம்ப கேடி பசங்க. ரத்தம் உறிஞ்சும் அட்டைகள். நம்ம அசடு stalin ஐ எளிதில் ஏமாற்றி விடுவார்கள்.
Rate this:
Share this comment
Cancel
Suman - Mayiladuthurai ,இந்தியா
13-நவ-201814:18:44 IST Report Abuse
Suman ஒபாமாவைவிட , டிரம்பைவிட ஸ்டாலின் தலை சிறந்த தலைவர் என்று யெச்சூரி நிச்சயம் சொல்லி சிறப்பிப்பார்...மக்கள் சிந்திக்கலைன்னா, "ஆயிரம் மோடி, ஒரு ஸ்டாலின்" என்றாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை....தேர்தல் வரும் வரை இனி புலவர்களின் வாழ்வு அமோகமாக இருக்கும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X