ஏமன் போர் - பலி 149 ஆக உயர்வு| Dinamalar

ஏமன் போர் - பலி 149 ஆக உயர்வு

Added : நவ 13, 2018 | கருத்துகள் (4)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
ஏமன் போர், அல்கொய்தா, ஹூதி புரட்சி படை, ஈரான் , புரட்சியாளர்கள், ஹொதய்தா , கிளர்ச்சியாளர்கள், 
Yemeni war, Al Qaeda, Houthi revolutionary force, Iran, revolutionaries,

சானா: ஏமனில் நடந்து வரும் போர் காரணமாக நேற்று 149 பேர் பலியாகியுள்ளனர்.
ஏமன் நாட்டின் வடக்குப்பகுதியில் அல்கொய்தாவினரும், தெற்கே ஈரான் ஆதரவு பெற்றஹூதி புரட்சி படையினரும் அதிபருக்கு எதிராக செயல்பட்டு வருகின்றனர்,. இந்நிலையில் நேற்று ஏமனின் மிகப்பெரிய நகரங்களில் ஒன்றும், செங்கடல் துறைமுக நகருமான ஹொதய்தா கடந்த 4 ஆண்டுகளாக புரட்சியாளர்கள் வசம் இருக்கிறது. இந்த நகரை அவர்களிடம் இருந்து மீட்க்க அதிபர் ஆதரவு படையினர் கடுமையாக சண்டையிட்டு வருகின்றனர்.இந்த சண்டையில் கடைசியாக கிடைத்த தகவலின்படி 110 கிளர்ச்சியாளர்கள், அதிபர் ஆதரவு படையினர் 32 பேர் மற்றும் அப்பாவி மக்கள் 7 பேர் என 149 பேர் இந்த போரில் பலியானதாக முதற்கட்ட தகவல் வெளியுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
13-நவ-201809:26:30 IST Report Abuse
kulandhaiKannan சூரசம்ஹாரம் நடக்கட்டும்
Rate this:
Share this comment
Cancel
Nethiadi - Chennai ,இந்தியா
13-நவ-201809:07:16 IST Report Abuse
Nethiadi yoothargalin soolchi,islamiya naadukalai thanvasa paduthave Americavin vilyaatu.
Rate this:
Share this comment
HSR - Chennai,இந்தியா
13-நவ-201821:21:58 IST Report Abuse
HSR..உங்களுக்கெல்லாம் மதத்தை விட்டால் வேற என்ன தெரியும்..149 போனா மட்டும் கவலையா படப்பொரீங்கோ....
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
13-நவ-201808:00:24 IST Report Abuse
Srinivasan Kannaiya எப்போ முடியும் இந்த பலிகள்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X