தபோல்கர் கொலை வழக்கு : சி.பி.ஐ., கடும் நடவடிக்கை | Dinamalar

பொது செய்தி

இந்தியா

தபோல்கர் கொலை வழக்கு : சி.பி.ஐ., கடும் நடவடிக்கை

Added : நவ 13, 2018 | கருத்துகள் (2)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 தபோல்கர் கொலை வழக்கு : சி.பி.ஐ., கடும் நடவடிக்கை

புனே: சமூக ஆர்வலர் தபோல்கர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டோர் மீது, சட்ட விரோத செயல்கள் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக, நீதிமன்றத்தில், சி.பி.ஐ., தெரிவித்துள்ளது.மஹாராஷ்டிராவில், முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் தலைமையிலான, பா.ஜ., - சிவசேனா கூட்டணி ஆட்சி நடக்கிறது. இந்த மாநிலத்தின், புனேயைச் சேர்ந்த, சமூக ஆர்வலர், நரேந்திர தபோல்கர், 2013ல் மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டார்.இந்த சம்பவம் தொடர்பாக, சி.பி.ஐ., அதிகாரிகள், ஆறு பேரை கைது செய்துஉள்ளனர். அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், கைது செய்யப்பட்டோர் மீது, சட்ட விரோத செயல்கள் தடுப்பு சட்டத்தின் கீழ், வழக்குப் பதிவு செய்துள்ளதாக, சி.பி.ஐ., தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப் பட்டுள்ளது.இதன் மூலம், ஆறு பேரும் பயங்கரவாதிகளுக்கு நிகராக கருதப்படுவர்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
14-நவ-201808:41:09 IST Report Abuse
Srinivasan Kannaiya தபோல்கர் உயிர் ஒரு நொடியில் பிரிந்தது ஆனால் அவர் வழக்கு முடிய ஒரு யுகம் ஆகலாம் போல உள்ளது
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
14-நவ-201808:40:00 IST Report Abuse
Srinivasan Kannaiya இப்போதான் ஐந்தாண்டுகள் ஆகி உள்ளது...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X