சிங்கப்பூர் சென்றடைந்தார் மோடி| Dinamalar

சிங்கப்பூர் சென்றடைந்தார் மோடி

Updated : நவ 14, 2018 | Added : நவ 13, 2018 | கருத்துகள் (3)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
சிங்கப்பூர்,கிளம்பினார்,பிரதமர்,மோடி

புதுடில்லி: கிழக்கு ஆசிய உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரமதர் மோடி சிங்கப்பூர் சென்றடைந்தார். 2 நாள் பயணமாக பிரதமர் மோடி நேற்று சிங்கப்பூர் புறப்பட்டார். சிங்கப்பூரில் ஆசியான் உறுப்பு நாடுகள் சார்பில் கிழக்கு ஆசிய உச்சி மாநாடு நடக்கிறது. இதில் பங்கேற்கிறார். இதையடுத்து சிங்கப்பூர் சென்றடைந்த மோடியை அந்நாட்டு உயரதிகாரிகள் வரவேற்றனர்.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
14-நவ-201804:02:14 IST Report Abuse
J.V. Iyer வருக வருக திரு மோடிஜி
Rate this:
Share this comment
Cancel
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
14-நவ-201800:18:41 IST Report Abuse
Pugazh V இங்கே அவரவர் சபரிமலை, சர்கார் என்று மண்டய பிச்சிகிட்டு இருக்காங்க. தல கிளம்பிட்டர். ஹா ஹா ஹா.
Rate this:
Share this comment
Cancel
14-நவ-201800:00:40 IST Report Abuse
ஆப்பு சிங்கப்பூர் செல்லும் விமானத்தில் ஏறுன ஒடனே 5 கோடி சிங்கப்பூர் ஆளுங்க, 40 கோடி அம்ந்ரிக்கர்கள், 120 கோடி இந்தியர்கள் பயனடைஞ்சுட்டாங்க.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X