பா.ஜ., - எம்.எல்.ஏ., ராஜினாமா | Dinamalar

பா.ஜ., - எம்.எல்.ஏ., ராஜினாமா

Added : நவ 14, 2018 | கருத்துகள் (5)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

மும்பை: மஹாராஷ்டிராவில், துாலே சட்டசபை தொகுதியை சேர்ந்த, பா.ஜ., - எம்.எல்.ஏ., அனில் கோடே, தன் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். ''கிரிமினல்கள், கட்சியில் சேர்க்கப்படுவதால், இனியும், பா.ஜ.,வில் நீடிக்க விருப்பம் இல்லை,'' எனக் கூறியுள்ள கோடே, பா.ஜ.,விலிருந்தும் விலகுவதாக அறிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sukumaran Sankaran Nair - Taiping (Perak).,மலேஷியா
14-நவ-201819:38:32 IST Report Abuse
Sukumaran Sankaran Nair பிரிவினைவாதத்தை மையமாக கொண்ட அரசியல் கட்சிகளால் மக்களை வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்குமான இலக்கை அடைவது என்பது சாத்தியமில்லை.மக்களை ஒருமைப்படுத்துவதில் அதன் கோட்பாடுகள் இல்லாத காரணத்தால் இன்றைய பிரச்சனைகளை தீர்க்க அவைகள் வலுவற்று வீழ்ச்சி நிலைக்கு வந்துள்ளதை ஒவ்வொரு நிலையிலும் காணமுடிகிறது. தொழில் நுட்ப விஞ்ஞான துரிதவளர்ச்சிக்கு ஈடான மனித மேம்பாடு,அரசியல் கட்சிகளின் முரண்பாடுகளாலும்,கலவரங்கள்,குழப்பங்கள் போராட்டங்கள் ஆகியவைகளால் சாமானியர்கள்,வறுமை கோட்டின் அடித்தட்டுமக்கள் பாதிக்குள்ளாவது மேலும் சிக்கலுக்குள்ளாகலாம்.இதற்கு தீர்வு காணவே, உலக நீதி மன்றத்தின் பொறுப்பில்,இயங்கிவந்த சமூக பொருளாதார வளர்ச்சி மேம்பாட்டு நிறுவனம் மேலும் உலகெங்குமுள்ள மக்களுக்காக உதவும் பொருட்டு விரிவாக்கம் காணவிருக்கிறது.நாடுகளால் இனி தனித்தியங்க இயலாது.தூய்மையான மற்றும் மெச்சத்தகுந்த நடத்தையிலும் ,பாராட்டத்தக்கதுமான நற்செயல்களாலுமே தன்மை மாற்ற உலக சீர்திருத்தம் ஏற்படும்.
Rate this:
Share this comment
Cancel
ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா
14-நவ-201807:58:32 IST Report Abuse
ஆரூர் ரங் ரொம்ப நாளா ஜாதியை சொல்லி மந்திரி பதவி கேட்டுப்பாத்தாரு . இப்போ வெறுமனே மிரட்டிப் பாக்கிறாரு இதெல்லாம் அரசியல்ல சகஜமப்பா . வேற போக்கிடமில்லாமல் நாளைக்கே ரிட்டர்ன் டு தி பெவிலியன்
Rate this:
Share this comment
Cancel
Indhuindian - Chennai,இந்தியா
14-நவ-201806:10:11 IST Report Abuse
Indhuindian கிரிமினல்களை கட்சியில் சேர்க்கக்கூடாது என்றால் ஐயோ பாவம் இவருக்கு சேர கட்சியே கிடைக்காதே அப்படின்னா அரசியல் வாழ்க்கை அஸ்தமனம் தானா
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X