சிறையில் சித்ரவதை: ஐகோர்ட், 'நோட்டீஸ்'| Dinamalar

சிறையில் சித்ரவதை: ஐகோர்ட், 'நோட்டீஸ்'

Added : நவ 14, 2018 | கருத்துகள் (6)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
Delhi High Court,Delhi Tihar jail, Arvind Kejriwal, சிறை, ஐகோர்ட், டில்லி திகார்சிறை, டில்லி உயர் நீதிமன்றம், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் , ஆம் ஆத்மி அரசு,  மனித உரிமைகள் மீறல், 
Prison, HC,   Chief Minister Arvind Kejriwal, AAP government, human rights violation,High Court,

புதுடில்லி: டில்லி, திகார்சிறையில் பணியாற்றும், தமிழக சிறப்பு காவல்படை போலீசார், அங்குள்ள கைதிகள் சிலரை கொடுமைப்படுத்துவதாக புகார் எழுந்துள்ளது. சிறையில் மனித உரிமைகள் மீறப்படுவதாகவும் புகார் எழுந்துள்ளது. இது குறித்த வழக்கை, விசாரித்த டில்லி உயர் நீதிமன்றம், டில்லியை ஆளும், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான, ஆம் ஆத்மி அரசு, சிறைத்துறை இயக்குனர் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆகியோரிடம் விளக்கம் கேட்டு, 'நோட்டீஸ்' அனுப்பியுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
14-நவ-201809:53:56 IST Report Abuse
மதுவந்தி யாருக்காவது மாற்று உறுப்பு விற்க ஐடியாவோ.
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
14-நவ-201808:21:06 IST Report Abuse
Srinivasan Kannaiya ஆகாதா பொண்டாட்டி கைபட்ட குற்றம் கால்பட்டா குற்றம்... இதில் தமிழக ஆள்களை பற்றியும் குறை
Rate this:
Share this comment
Cancel
Rangiem N Annamalai - bangalore,இந்தியா
14-நவ-201808:15:53 IST Report Abuse
Rangiem N Annamalai தமிழக சிறப்பு காவல் படை ஏன் அங்கு பணியாற்றுகிறார்கள் ?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X