நவ.19-ல் மம்தாவை சந்திக்கிறார் சந்திரபாபு நாயுடு| Dinamalar

நவ.19-ல் மம்தாவை சந்திக்கிறார் சந்திரபாபு நாயுடு

Added : நவ 14, 2018 | கருத்துகள் (2)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
  Mamata Banerjee,Chandrababu Naidu, Congress, Bharatiya Janata, தெலுங்கு தேசம்,  சந்திரபாபு நாயுடு, பா.ஜ., மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, காங்கிரஸ் , மம்தா பானர்ஜி, பாரதிய ஜனதா , 
Telugu Desam,  BJP, West Bengal Chief Minister Mamata Banerjee,

ஐதராபாத்: ஆந்திர மாநில முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சி தலைவருமான, சந்திரபாபு நாயுடு, பா.ஜ.,விற்கு எதிராக, எதிர்க்கட்சிகள் அனைத்தையும், ஓரணியில் திரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளார். இதற்காக, சமீபத்தில் காங். தலைவர் ராகுல், மதசார்பற்ற ஜனதா தள கட்சியின் தேவகவுடா, தி.மு.க. தலைவர் ஸ்டாலினை சந்தித்து பேசினார். இந்நிலையில் வரும் 19-ம் தேதி மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜியை சந்தித்து பேசுகிறார்.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Dominic Rajendran - mumbai,இந்தியா
14-நவ-201810:50:32 IST Report Abuse
Dominic Rajendran குட் லக் நாயுடு சார் , நல்லவர்கள் வாழ்வார்கள், தீயவர்கள் வீழ்வார்கள்.
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
14-நவ-201808:16:11 IST Report Abuse
Srinivasan Kannaiya மம்தா வியூகமாக
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X