இன்றைய (நவ.,14) விலை: பெட்ரோல் ரூ.80.42; டீசல் ரூ.76.30| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

இன்றைய (நவ.,14) விலை: பெட்ரோல் ரூ.80.42; டீசல் ரூ.76.30

Added : நவ 14, 2018 | கருத்துகள் (6)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
Today Petrol Price,Today Diesel Price,  Today petrol price in Chennai, Today Diesel price in Chennai, இன்று பெட்ரோல் விலை,  இன்று டீசல் விலை, சென்னை பெட்ரோல் விலை, சென்னை டீசல் விலை, பெட்ரோல் விலை, டீசல் விலை,  தமிழ்நாடு பெட்ரோல் விலை, தமிழ்நாடு டீசல் விலை, Chennai, பெட்ரோல் டீசல் விலை, பெட்ரோல் டீசல் விலை உயர்வு,இன்றைய பெட்ரோல் விலை ,இன்றைய டீசல் விலை,  
Tamil Nadu, Today petrol rate in Chennai , Today Petrol Diesel Rate in Chennai , Today diesel rate in Chennai , Petrol price in Chennai today , Diesel price in Chennai today,petrol price ,diesel prices , Crude oil,கச்சா எண்ணெய்,Petrol,diesel,பெட்ரோல், டீசல், பெட்ரோல் டீசல் விலை, பெட்ரோல் விலை, டீசல் விலை, பெட்ரோல் டீசல் விலை உயர்வு ,

சென்னை : சென்னையில், பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.80.42 காசுகள், டீசல் விலை லிட்டருக்கு ரூ.76.30 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று (நவ.,14) காலை அமலுக்கு வந்தது.


பெட்ரோல், டீசல் விலை விபரம்:


எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னையில் பெட்ரோல் நேற்றைய விலையிலிருந்து மாற்றம் எதுவும் இல்லாமல் லிட்டருக்கு ரூ.80.42 காசுகளாக உள்ளது. டீசல் நேற்றைய விலையில் மாற்றம் எதுவும் இல்லாமல் லிட்டருக்கு ரூ.76.30 காசுகளாக உள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
14-நவ-201811:58:02 IST Report Abuse
ஆப்புஜி கச்சா எண்ணெய் 80 டாலருக்கு மேல் இருந்தாதான் சவூதி வண்டி ஓடும். ஏற்கனவே 62 / 64 டாலருக்கு விலை இறங்கினதாலே, எண்ணெய் உற்பத்திய குறைக்க முடிவு பண்ணிட்டாங்க. மறுபடி விலை ஏறும் போது, 2 ரூவா விலை குறைஞ்ச பெட்ரோல் 5 ரூவா ஏறிடும். ரூவா மதிப்பு ஏறுனாத்தான் பெட்ரோல் விலை குறைய வாய்ப்புண்டு.
Rate this:
Share this comment
veeraraghavan - thiruvarur,இந்தியா
14-நவ-201813:14:33 IST Report Abuse
veeraraghavanWell Said இது யாருக்கும் இங்கு புரிவதில்லை . டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பை கூட்டணமுன்னு இறக்குமதியை குறைக்கணும் . ஒன்று எண்ணெய் இறக்குமதியை குறைக்குனும் இரண்டு தங்கம் இறக்குமதியை குறைக்குனும் இது இரண்டுமே இங்கே நடக்காது...
Rate this:
Share this comment
Cancel
14-நவ-201811:57:56 IST Report Abuse
ஆப்புஜி கச்சா எண்ணெய் 80 டாலருக்கு மேல் இருந்தாதான் சவூதி வண்டி ஓடும். ஏற்கனவே 62 / 64 டாலருக்கு விலை இறங்கினதாலே, எண்ணெய் உற்பத்திய குறைக்க முடிவு பண்ணிட்டாங்க. மறுபடி விலை ஏறும் போது, 2 ரூவா விலை குறைஞ்ச பெட்ரோல் 5 ரூவா ஏறிடும். ரூவா மதிப்பு ஏறுனாத்தான் பெட்ரோல் விலை குறைய வாய்ப்புண்டு.
Rate this:
Share this comment
Cancel
Siddique - Hyderabad,இந்தியா
14-நவ-201811:55:54 IST Report Abuse
Siddique இப்பிடி பேசிட்டா நாங்க மோதிய மொராச்சுறுவோம்ன்னு நினைக்காதீங்க
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X