ரயிலில் இருந்து குதித்தவர் பலி| Dinamalar

ரயிலில் இருந்து குதித்தவர் பலி

Added : நவ 14, 2018 | கருத்துகள் (2)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

ஆக்ரா: உத்தர பிரதேச மாநிலம், ஆக்ரா கென்ட் ரயில்வே ஸ்டேஷனில், ஓடும் ரயிலில் இருந்து கீழே குதித்ததில், ரயிலில் அடிபட்டு படுகாயமடைந்த, கனடா நாட்டை சேர்ந்த சுற்றுலா பயணி ஒருவர், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். உலக அதிசயமான, தாஜ் மஹாலை சுற்றிப் பார்த்து விட்டு, மும்பைக்கு செல்ல, ஆக்ரா கென்ட் ரயில்வே ஸ்டேஷனுக்கு, அவர் வந்ததாக, விசாரணையில் தெரியவந்தது.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
anand - Chennai,இந்தியா
14-நவ-201810:02:20 IST Report Abuse
anand ஒரு கள்ளகாதலியின் கல்லறை பார்க்க வந்தாரா?
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
14-நவ-201808:15:37 IST Report Abuse
Srinivasan Kannaiya கனடா நாட்டில் குதித்து இருந்தால் எங்கள் மானம் போய் இருக்காது...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X