'கஜா 'புயல் வேகம் மெதுவாக குறைந்து வருகிறது| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

'கஜா 'புயல் வேகம் மெதுவாக குறைந்து வருகிறது

Updated : நவ 14, 2018 | Added : நவ 14, 2018 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
Gaja Storm Speed, Gaja Storm, Monsoon, Heavyrain, கஜா புயல் வேகம், கஜா புயல் , பாம்பன்- கடலூர் , இந்திய வானிலை ஆய்வு மையம், தமிழக வானிலை, பருவமழை , கனமழை , 
 Pamban-Cuddalore, Indian Meteorological Center, Tamil Nadu Weather,


சென்னை; வங்க கடலில் நிலை கொண்டுள்ள கஜா புயலின் வேகம் 6 கி.மீ. வேகத்தில் மெதுவாக நகர்ந்து வருகிறது.
சென்னை அருகே 570 கி.மீ. தொலைவிலும், நாகை அருகே 670 கி.மீ. தொலைவிலும் மையம் கொண்டிருந்த கஜா புயல் துவக்கத்தில் மணிக்கு 12 கி.மீ. வேக்திலும் பின்னர் 10 கி.மீ. வேகத்திலும் பின்னர் 8 கி.மீ. வேகத்திலும் படிப்படியாக குறைந்து தற்போது மணிக்கு 6 கி.மீ. வேகத்தில் மெதுவாக நகர்ந்து வருகிறது.அதிகாலை 2.30 மணி நிலவரப்படி மேற்கு- தென்மேற்கு நோக்கி கஜா புயல் நகர்ந்து செல்கிறது. இது பாம்பன்- கடலூர் அருகே நாளை பிற்பகல் கஜா புயல் கரையை கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
14-நவ-201808:12:23 IST Report Abuse
Srinivasan Kannaiya புயல் வலுவிழந்தால் அரசியல்வாதிகள் மனதில் பணம் வரும் என்ற எதிர்பார்ப்பு வலுவிழக்கும்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X