விஞ்ஞானிகளுக்கு பிரதமர் அறிவுரை | Dinamalar

விஞ்ஞானிகளுக்கு பிரதமர் அறிவுரை

Added : நவ 14, 2018 | கருத்துகள் (5)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
PM Modi, Scientists, Scientific Research, விஞ்ஞானிகள்,  பிரதமர், பிரதமர் மோடி, அறிவியல் ஆராய்ச்சிகள், அறிவியல் கண்டுபிடிப்புகள், நரேந்திர மோடி, பிரதமர் நரேந்திர மோடி, 
 Prime Minister,   Scientific Innovations, Narendra Modi, Prime Minister Narendra Modi,

புதுடில்லி:டில்லியில் நேற்று, அறிவியல், தொழில்நுட்ப மற்றும் கண்டுபிடிப்புகள் துறைக்கான ஆலோசகர்களுடன் நடந்த கூட்டத்தில், பிரதமர் மோடி பேசியதாவது:
அறிவியல் ஆராய்ச்சிகள் மற்றும் அதன் மூலம் வெளிவரும் கண்டுபிடிப்புகள், சாதாரண மக்களுக்கு பயன்படும் வகையில் இருக்க வேண்டும். உயர் தொழில்நுட்பத்தில் தயாராகும் பொருட்கள், நாட்டின் கடைசி குடிமகன் வரை சென்றடைய வேண்டும். மக்களின் அன்றாட தேவைகளை நிறைவேற்றும் வகையிலும், அவர்களின் தினசரி பணிகளை சுலபமாக்கும் வகையிலும் ஆராய்ச்சிகள் நடக்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Advaiti - Chennai,இந்தியா
14-நவ-201815:55:31 IST Report Abuse
Advaiti படித்தவர்கள், ஆராய்ச்சியாளர்கள், தேசபக்தர்கள், பிரிவினைவ்யாதிகளை எதிர்ப்பவர்கள், விளையாட்டுத்துறையினர் போன்றவர்களுக்கு தான் இவர் போன்றவரின் பேச்சுக்கள் புரியும்...நம்மாளுக்கு 20ரூ டோக்கனும், கட்டுமர டிவியும், மிக்சியும், குடியும் தான்...
Rate this:
Share this comment
Cancel
14-நவ-201809:02:10 IST Report Abuse
ஆப்பு அப்போ அணுகுண்டு கண்டி பிடிச்சு வெச்சிருக்கோமே.. குடியானவர்களுக்கு ஆளுக்கு ஒண்ணு குடுத்திடலாமே....
Rate this:
Share this comment
a k kannan - chennai,இந்தியா
14-நவ-201810:34:37 IST Report Abuse
a k kannanவிதண்டாவாதம்....
Rate this:
Share this comment
Cancel
Rajasekar - Trivandrum,இந்தியா
14-நவ-201809:02:12 IST Report Abuse
Rajasekar ஆராய்ச்சிகளுக்கான அடிப்படை கட்டமைப்பு வசதிகளை அதிகப்படுத்தவேண்டும். ஆராய்ச்சியிலும் இடஒதுக்கீடு உள்ஒதுக்கீடு போன்றவை அறவே தவிர்க்கப்பட வேண்டும். திறமையானவர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கான அங்கீகாரம் மற்றும் வசதிகள் ஏற்படுத்திக் கொடுத்தால் பல வியக்கத்தக்க கண்டுபிடிப்புகளை நம் இளைய தலைமுறையினர் நிகழ்த்துவார்கள். அதே போல் மூலிகை பெட்ரோல் தண்ணீரில் ஓடும் பைக் போன்ற கண்டுபிடிப்புகள் நாட்டின் பொருளாதாரத்தையும் அந்நியசெலவாணி கையிருப்பையும் பலமடங்கு உயர்த்தும் தகுதியுடைய கண்டுபிடிப்புகள் ஆனால் அவை இன்றுவரை அரசால் முறையாக அங்கீகரிக்கப்படாமலும் நடைமுறைக்கு வராமலும் உள்ளன. ஆண்டுக்கு ஒருமுறை உணர்ச்சிபொங்க பேசினால் நடைமுறைக்கு வராது செயல்பாட்டிலும் தீவிரம் காட்ட வேண்டும். கார்பொரேட் கம்பெனிகளுக்கு உகந்த திட்டங்களும் நவீனத்துவமும் உடனே அங்கீகரிக்கும் அளவுக்கு வெகுஜன மக்களின் பயன்பாட்டுக்கு உதவும் கண்டுபிடிப்புகள் செயல்பாட்டுக்கு வருவதில்லை
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X