அதிமுக, பா.ஜ., ஆட்சியை அகற்றுவோம்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

அதிமுக, பா.ஜ., ஆட்சியை அகற்றுவோம்

Added : நவ 14, 2018 | கருத்துகள் (33)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
Stalin, AIADMK, BJP, அதிமுக, பா.ஜ., கருணாநிதி, திமுக தலைவர் ஸ்டாலின் , தமிழக சட்டசபை தேர்தல், 
 Karunanidhi, DMK leader Stalin, Tamil Nadu assembly election,

சென்னை : கருணாநிதியின் 100 வது நாள் நினைவையொட்டி திமுக தலைவர் ஸ்டாலின் தொண்டர்களுக்கு எழுதி உள்ள கடிதத்தில், மாநிலத்தில் அதிமுக மற்றும் மத்தியில் ஆளும் பா.ஜ., அரசுகளின் ஆட்சியை அகற்ற வேண்டும். நாட்டின் நலனுக்காக தேசிய அளவில் மதச்சார்பற்ற தோழமை கட்சிகளுடன் கைகோர்க்க உள்ளோம். என குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து பல்லாவரத்தில் நடந்த திருமண நிகழ்ச்சியில் பேசிய அவர், லோக்சபா தேர்தலோடு, தமிழக சட்டசபை தேர்தலும் வர வாய்ப்பு உள்ளது. தமிழகத்தில் ஆட்சி எப்போது முடிவுக்கு வரும் என மக்கள் எதிர்பார்த்து கொண்டிருக்கிறார்கள் என தெரிவித்துள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (33)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sivak - Chennai,இந்தியா
14-நவ-201819:35:57 IST Report Abuse
Sivak இப்போ சுடலைக்கு ஒரு MP கூட இல்லைங்கறது மறந்து போச்சா? அப்பப்போ தமாஷ் பண்ணிக்கிட்டு ...
Rate this:
Share this comment
Cancel
14-நவ-201819:22:54 IST Report Abuse
நக்கல் இப்படியே கத்தி கத்தி வாய் முழுக்க கோணி காதுகிட்ட போய்விடப்போகிறது.. தேர்தலுக்கு மைக்க காதுகிட்ட வெச்சுதான் பேசணும்..
Rate this:
Share this comment
Cancel
KALYANASUNDARAM - karuppampulam,இந்தியா
14-நவ-201818:38:58 IST Report Abuse
KALYANASUNDARAM நம் இந்திய நாட்டில் தேர்தல் நடுக்கும்பொழுதெல்லாம் தமிழ்நாட்டில் உள்ள அரசியல்வாதிகள் பயன்படுத்தும் அதிகமான வார்த்தைகள் கச்சத்தீவு முல்லைப்பெரியாறு காவிரி ஈழப்போர் இப்போது மதசார்பற்ற காட்சிகள் பயன்படுத்தப்படுகிறது நாகரிகமாக பேச நமது அரசியல்வாதிகள் பக்குவப்படவில்லையென்றே தோன்றுகிறது
Rate this:
Share this comment
Anand - chennai,இந்தியா
14-நவ-201819:23:17 IST Report Abuse
Anandகச்சத்தீவு, முல்லைப்பெரியாறு, காவிரி, ஈழப்போர், அதெல்லாம் இப்போ வியாபாரம் ஆகாது என டுபாக்கூர் போராளிகளுக்கு தெரிந்துவிட்டது, இப்பெல்லாம் மோடி ஒழிக என்பதுதான் அவர்களுக்கு இடைப்பட்ட கட்டளை, அதிலும் படுதோல்வியை சந்தித்து வருகிறார்கள்....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X