புதிய தலைமை செயலகம் கட்டியதில் ரூ.629 கோடி முறைகேடு: தமிழக அரசு| Dinamalar

கோர்ட் செய்தி

தமிழ்நாடு

புதிய தலைமை செயலகம் கட்டியதில் ரூ.629 கோடி முறைகேடு: தமிழக அரசு

Added : நவ 14, 2018 | கருத்துகள் (13)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
தலைமை செயலகம், சென்னை ஐகோர்ட், ஸ்டாலின், புதிய தலைமை செயலக முறைகேடு, லஞ்ச ஒழிப்பு விசாரணை,  தமிழக அரசு , 
Chief Secretariat, Chennai High Court, Stalin,  Vigilance Inquiry, TN Government,

சென்னை: புதிய தலைமை செயலகம் கட்டியதில் முறைகேடு நடந்ததாக கூறி லஞ்ச ஒழிப்பு விசாரணைக்கு தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. இதனை எதிர்த்து திமுக தலைவர் ஸ்டாலின் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு தொடர்பாக தமிழக அரசு தரப்பில், புதிய தலைமை செயலகம் கட்டியதில் முறைகேடு நடந்துள்ளதால், அதனை சாதாரணமாக விட முடியாது. இந்த விவகாரத்தில் ரூ.629 கோடி முறைகேடு நடந்துள்ளது. ஆரம்ப கட்ட விசாரணையில் முகாந்திரம் இருந்ததால் தான் வழக்குப்பதிவு செய்யப்பட்டதாக விளக்கம் அளிக்கப்பட்டது. இதனையடுத்து இந்த வழக்கில் தீர்ப்பை, தேதி குறிப்பிடாமல் சென்னை ஐகோர்ட் ஒத்திவைத்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Arul Krish -  ( Posted via: Dinamalar Android App )
14-நவ-201820:09:16 IST Report Abuse
Arul Krish 😂😂😂😂😂
Rate this:
Share this comment
Cancel
Rahim Gani - Riyadh,சவுதி அரேபியா
14-நவ-201818:30:01 IST Report Abuse
Rahim Gani 20 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வருவதற்குள் அரசு எப்படியாவது எதிர்தரப்பு மீது குற்றம் சாட்டி அந்த ஆறு தொகுதிகளையாவது கைப்பற்ற துடிக்கிறது , மக்கள் இந்த அரசை தூக்கி எறிவார்கள்.....
Rate this:
Share this comment
Cancel
சீனு. கூடுவாஞ்சேரி. உள்ளங்கை நெல்லிக்கனி. திமுகவால் கட்டப்பட்ட கட்டடம். ஊழலுக்கு குறைவிருக்காது.இதில் எள்ளளவும் சந்தேகம் வேண்டாம்.
Rate this:
Share this comment
madhavan rajan - trichy,இந்தியா
14-நவ-201820:13:49 IST Report Abuse
madhavan rajanஆனால் நிரூபிப்பதுதான் குதிரைக்கொம்பு....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X