அரசியலுக்கு வந்தது ஏன்? குட்டீசிடம் விவரித்த கமல்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

அரசியலுக்கு வந்தது ஏன்? குட்டீசிடம் விவரித்த கமல்

Added : நவ 14, 2018 | கருத்துகள் (5)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
அரசியல், கமல், மக்கள் நீதி மையம்

சென்னை:''என் எஞ்சிய வாழ்நாளில், தமிழகத்திற்கு சேவை செய்வதற்காகவே, அரசியலுக்கு வந்தேன்,'' என, மக்கள் நீதி மையம் தலைவர், கமல் கூறினார்.

மக்கள் நீதி மையம் தலைவர் கமல், குழந்தைகள் தின விழாவை, கதீட்ரல் சாலையில் உள்ள, மாற்றுத்திறனாளிகள் பள்ளி குழந்தைகளுடன் கொண்டாடினார்.

அவர் பேசியதாவது:இந்த குழந்தைகளுக்கு உள்ள தன்னம்பிக்கை, அனைவருக்கும் இருந்தால், நம்நாடு பன்மடங்கு முன்னேறும். இங்கு வந்து செல்லும் போதெல்லாம், என் தன்னம்பிக்கையும், இறுகிப்போன சில உணர்வுகள் நெகிழ்வதையும் உணர்கிறேன்.எனக்கு போதுமான புகழை, தமிழகம் தகுதிக்கு மீறிய வகையில் கொடுத்துள்ளது. இனி, தமிழகத்திற்கு புகழ் சேர்க்கும் வகையில், பணியாற்ற வேண்டும். என் எஞ்சிய வாழ்நாளில், தமிழகத்திற்கு சேவை செய்யவே அரசியலுக்கு வந்தேன்.இவ்வாறு, கமல் பேசினார்.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vn Jayaram -  ( Posted via: Dinamalar Android App )
14-நவ-201820:34:39 IST Report Abuse
Vn Jayaram adellam onnum illa Amma ponathum kulir vitu pochu..
Rate this:
Share this comment
Cancel
14-நவ-201820:06:52 IST Report Abuse
ஆப்பு ஒரு 30, 40 வயசுலேயே எஞ்சிய நாள்களில் சேவை செய்ய வந்திருக்கலாமே...நிறைய பண்ணியிருக்கலாமே...ஆனா, 3, 4 கட்டுற வயசு.
Rate this:
Share this comment
Cancel
14-நவ-201820:04:55 IST Report Abuse
ஆப்பு சொல்லுங்க...குட்டீஸ், சட்டீஸ் கிட்டத்தான் சொல்ல முடியும்...அவிங்களுக்குத்தான் உங்க கலையுலக வரலாறு தெரியாது. முன்னாடியெல்லாம் வயசாச்சுன்னா எஞ்சிய நாட்களை வீட்டில் கழிப்பார்கள். இப்போதெல்லாம் அரசியல்ல புகுந்து சேவை செய்ய வந்துடறாங்க. கூத்தாடிகளுக்கு இதுவே மாமூல் பொழப்பாப் போச்சு.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X