Mining Baron Janardhana Reddy Granted Bail In Bribery Case | ஜனார்த்தன் ரெட்டிக்கு ஜாமின்| Dinamalar

ஜனார்த்தன் ரெட்டிக்கு ஜாமின்

Added : நவ 14, 2018 | கருத்துகள் (3)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
ஜனார்த்தன் ரெட்டி, ஜாமின்

பெங்களூரு:லஞ்சம் வாங்கிய வழக்கில் முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டியை, கர்நாடக மாநில மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். 3 நாட்கள் சிறையில் இருந்த நிலையில், அவர் ஜாமின் கேட்டு மனு தாக்கல் செய்தார். இதனை விசாரித்த கோர்ட், ஜனார்த்தன் ரெட்டிக்கு ஜாமின் வழங்கி உத்தரவிட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
மணிமாறன் - trichy,இந்தியா
15-நவ-201810:44:38 IST Report Abuse
மணிமாறன் நீதி துறைக்கும் ஒரு 5000 கோடியில் 1000 அடி உயர சிலை வைய்யுங்கப்பா...
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
15-நவ-201808:10:41 IST Report Abuse
Srinivasan Kannaiya வழங்கலாம் ஆனால் வழக்கை ஐம்பது ஆண்டுகளுக்குள் முடித்து விடவேண்டும்
Rate this:
Share this comment
Cancel
Arul Krish -  ( Posted via: Dinamalar Android App )
15-நவ-201805:57:36 IST Report Abuse
Arul Krish panam pathum seiyum
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X