பெண் பிரிவினைவாதி மீது குற்றப்பத்திரிகை தாக்கல்| Dinamalar

பெண் பிரிவினைவாதி மீது குற்றப்பத்திரிகை தாக்கல்

Added : நவ 15, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

புதுடில்லி: ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்தவர், அசியா அண்ட்ரபி, 56; பிரிவினைவாதி மற்றும் தஹ்தரன் - இ - மில்லத் என்ற பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த இவள், சமூக வலைதளங்களான, 'பேஸ் புக், டுவிட்டர்' உள்ளிட்டவற்றில், நாட்டுக்கு எதிராக கருத்துக்களை பகிர்ந்து வந்தாள். இது தொடர்பான வழக்கில், நேற்று, அசியா அண்ட்ரபி உள்ளிட்ட மூன்று பேர் மீது, என்.ஐ.ஏ., எனப்படும், தேசிய புலனாய்வு அமைப்பினர், டில்லி கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X