அமைதியாக காணப்படும் ராமேஸ்வரம் கடல்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

அமைதியாக காணப்படும் ராமேஸ்வரம் கடல்

Added : நவ 15, 2018 | கருத்துகள் (2)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
அமைதியாக காணப்படும் ராமேஸ்வரம் கடல்

ராமேஸ்வரம் : கஜா புயல் இன்று மாலை பாம்பன் - கடலூர் இடையே கரையை கடக்கும் என்ற எச்சரிக்கை காரணமாக பாம்பன் துறைமுகத்தில் 3ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. தனுஷ்கோடிக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கரையோரத்தில் வசிக்கும் மீனவர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். ஆனால் ராமேஸ்வரத்தில் இன்று காலை முதலே வெயில் சுட்டெரிக்கிறது. கடல் சீற்றமின்றி அமைதியாக காணப்படுகிறது. இது கஜா புயல் தாக்குதலுக்கான அறிகுறி என அப்பகுதி மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்
15-நவ-201811:38:57 IST Report Abuse
மலரின் மகள் உள்ளன்போடு சேவையில் ஈடுபடும் நமது ஆபத்துதவிகளை பாராட்டுவோம்: அமைதிக்கு பின்னே புயல். புயலுக்கு பின்னால் அமைதி. இயற்கையின் நிகழ்வுகளை வைத்தே சில பல மணி நேரங்களுக்கு முன்னாள் அறிந்து கொள்ள முடிகிறது. எங்கே பிரச்சினை குழப்பம். அசட்டையாக இருப்பதால் தான். முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் சிறப்பாக இருப்பதாக தெரிகிறது. தனியா இதெற்கெனவே ஒரு துறையை அமர்த்தி சிறப்பான பயிற்சிகள் மற்றும் அவர்களின் சேவையின் மகத்துவம் பற்றி தெரிவித்திருக்கிறார்கள். உள்ளன்போடு சேவையில் ஈடுபடும் நமது ஆபத்துதவிகளை பாராட்டுவோம். இறைவன் அவர்களின் சேவைகளில் உடன் இருப்பாயாக.
Rate this:
Share this comment
Cancel
skv - Bangalore,இந்தியா
15-நவ-201811:35:15 IST Report Abuse
skv<srinivasankrishnaveni> புயலுக்கு முன்னும் பின்னும் அமைதியாவே இருக்கும் கடல் நேற்று சூரா சம்ஹாரத்தின்போதும் காதல் அதிகம் சீற்றமே இல்லாதுதான் இருந்துது ரொம்பவே கற்பனைபண்ணிண்டு காஜா வரதுவரதுன்னு பில்டப் கொடுத்துண்டே இருக்கா அதேதேர்க்காலே போயின்னே இருக்கு எங்கிட்டோபோயி அடிக்கும் இறைவா காப்பாற்றுகடலோரப்பகுதிகளை என்று வேண்டுகிறேன்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X