கஜா புயல் : தயார் நிலையில் கடற்படை கப்பல்கள்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கஜா புயல் : தயார் நிலையில் கடற்படை கப்பல்கள்

Added : நவ 15, 2018 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 Gaja Storm, Heavy rain, Cyclonic storm,  தமிழகம், கஜா புயல் , கனமழை ,  இந்திய வானிலை ஆய்வு மையம், புயல் எச்சரிக்கை ,  மீட்புக் குழு, கடற்படை கப்பல்கள், நிவாரண பொருட்கள், மீட்பு கப்பல்கள் , 
Tamil Nadu,  Indian Meteorological Center, Storm Warning,Cyclone Gaja, Bay Of Bengal Cyclone, Cyclone,

சென்னை : கஜா புயல் காரணமாக சேதம் ஏற்படும் என கண்டறியப்பட்ட பகுதிகளில் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மீட்பு கப்பல்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

இன்று மாலை கரையை கடக்கும் கஜா புயலால் கடலூர், நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் ,புதுச்சேரி, காரைக்கால் மாவட்டங்களிலும் சேதம் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

இதனால் மீட்புப் பணிக்காக 2 கடற்படை கப்பல்கள் தயார் நிலையில் உள்ளன. அவசர காலத்தில் உதவும் பொருட்களுடன் கடற்படையின் ரன்வீர், கன்ஜர் கப்பல்கள் தயார் நிலையில் உள்ளன. மீட்புப் படையினர், ரப்பர் படகுகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

மருத்துவக்குழு, மருத்துவ பொருட்கள், நிவாரண பொருட்களுடன் மீட்புக்குழுவினர் தயார் நிலையில் உள்ளனர். மீட்புப் படை விமானங்கள், ஹெலிகாப்டர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
கும்புடுறேன் சாமி - பன்னிமடை கோவை,இந்தியா
15-நவ-201815:09:53 IST Report Abuse
கும்புடுறேன் சாமி இன்னைக்கு ஒரு நாளைக்காவது கடற்படை வேலை செய்யட்டும்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X