சென்னையில் காற்றுடன் கனமழை| Dinamalar

பொது செய்தி

இந்தியா

சென்னையில் காற்றுடன் கனமழை

Updated : நவ 15, 2018 | Added : நவ 15, 2018 | கருத்துகள் (3)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சென்னை : கஜா புயல் தமிழகத்தை நெருங்கி வருவதால் சென்னையின் பல்வேறு பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. பெசன்ட்நகர், ஈக்காட்டுதாங்கல், வியாசர்பாடி, ஈசிஆர், சோழிங்கநல்லூர். திருவான்மியூர் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது.

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
prasanth - thiruvallur,இந்தியா
15-நவ-201818:42:33 IST Report Abuse
prasanth வியாசர்பாடி ல மழையே பெய்ல
Rate this:
Share this comment
Cancel
Guna Gkrv - singapore,சிங்கப்பூர்
15-நவ-201814:26:25 IST Report Abuse
Guna Gkrv சென்னைக்கு பாதிப்பு இல்லை என்று சொன்னாங்க இப்ப காத்து மழை பெய்யுதாம் கூடலூர் க்கும் பாம்பனுக்கும் இடையில் கடக்குமா இல்லை வேறு எங்காவது ஒழுங்கா பஞ்சாங்கத்தை சாரி செயற்கை கோளை பார்த்து சொல்லுங்கள் ( முடியல லஞ்சம் கொடுத்து வேலைக்கு வந்தால் இப்படித்தான் ஒன்னும் தெரியாது படிச்சவன் வேலைக்கு வரணும்
Rate this:
Share this comment
Cancel
Manikandan Sivalingam - delhi,இந்தியா
15-நவ-201810:32:13 IST Report Abuse
Manikandan Sivalingam விவசாய நலங்களை அழித்து,நகரங்களை உருவாக்கிய தவப்புதல்வர்கள் தமிழர்கள். தவத்தின் பலனை அனுவித்துதானே ஆக வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X