இலங்கை பார்லி.,யில் எம்.பி.,க்கள் மோதல்| Dinamalar

இலங்கை பார்லி.,யில் எம்.பி.,க்கள் மோதல்

Added : நவ 15, 2018 | கருத்துகள் (20)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

கொழும்பு: இலங்கை பார்லி.,யில் இன்று ரணில், ராஜபக்சே எம்.பி.,க்கள் இடையே கடும் மோதல் ஏறு்பட்டது. லேசான கைலப்பிலும் ஈடுபட்டனர்.
இலங்கையில் பார்லி., கலைப்புக்கு கோர்ட் தடை விதித்ததுடன் நேற்று நடந்த கூட்டத்தில் ராஜபக்சே மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி பெற்றது. இன்று 2 வது நாளாக கூடிய பார்லி.,யில் ராஜபக்சே பேச துவங்கினார். இவரது உரைக்கு அனுமதி வழங்க கூடாது என ரணில் எம்.பி.,க்கள் குரல் எழுப்பினர். இருப்பினும் ராஜபக்சே தொடர்ந்து உரயைாற்றி கொண்டிருந்தார்.


சபாநாயகர் முற்றுகை


மேலும், சிறிசேனாவுக்கு எதிராகவும் ரணில் கட்சியின் எம்.பிக்கள் கோஷங்கள் எழுப்பினர். இதனைத் தொடர்ந்து எம்.பி.,க்கள் இடையே காரசார விவாதம் நடந்தது. சபாநாயகர் இருக்கை அருகே சென்ற எம்.பி.,க்கள் அவரை முற்றுகையிட்டு குரல் எழுப்பினர். சில எம்.பி.,க்கள் லேசான கைகலப்பில் ஈடுபட்டனர். சிலர் காயமுற்றதாகவும் கூறப்படுகிறது. எம்.பி.,க்கள் மோதல் சம்பவத்தால் அவையில் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து சபாநாயகர், மகிந்தா ராஜபக்சே, ரணில் ஆகியோர் அவையில் இருந்து வெளியேறினர்.



Advertisement




வாசகர் கருத்து (20)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
16-நவ-201807:54:25 IST Report Abuse
Srinivasan Kannaiya முதலில் ஏமாந்த தமிழர்களை அடித்தார்கள்... இப்போ அவர்களுக்குள்ளே அடித்து கொள்ளுகிறார்கள்..
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
16-நவ-201807:53:13 IST Report Abuse
Srinivasan Kannaiya தமிழக கலாச்சாரம்
Rate this:
Share this comment
Cancel
15-நவ-201823:35:26 IST Report Abuse
ஆப்பு தமிழினப் படுகொலைக்கு காங்கிரசும், ராஜீவும், கட்டுமரமும் காரணம். ஈழத்தமிழர்கள் சீனாவோட கைகோர்த்துக் கொள்ளுங்கள். இந்தியாவை நம்பாதீர்கள்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X