சென்னை அறிவாலயத்தில் டிச.16 ல் கருணாநிதி சிலை திறக்க முடிவு| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

சென்னை அறிவாலயத்தில் டிச.16 ல் கருணாநிதி சிலை திறக்க முடிவு

Added : நவ 15, 2018 | கருத்துகள் (28)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
Karunanidhi statue,Annadurai statue,Anna Arivalayam,கருணாநிதி சிலை, அண்ணாதுரை சிலை,அண்ணா அறிவாலயம், கருணாநிதி, சென்னை, தி.மு.க,  மறைந்த திமுக தலைவர் கருணாநிதி,   மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி, சென்னை அறிவாலயம் ,  Chennai,D.M.K,karunanidhi,Chennai Arivalayam,
 Karunanidhi, Chennai, DMK, late DMK leader Karunanidhi,   late former Chief Minister Karunanidhi,சென்னை அண்ணா அறிவாலயம்,

சென்னை: மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு சென்னை அறிவாலயத்தில் வரும் 16ம் தேதி திறக்கப்பட உள்ளது. ஏற்கனவே திமுக தலைமை அலுவலகத்தில் இருந்த அண்ணாதுரை சிலை நீக்கப்பட்டுள்ளது. இதற்கு பதிலாக அருகருகே கருணாநிதி, அண்ணாதுரை சிலைகள் நிறுவப்படும். சிலை திறப்பு விழாவில் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். திமுக தலைமை கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் இத்தகவல் கூறப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (28)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vittal Anand - Chennai,இந்தியா
21-நவ-201818:29:31 IST Report Abuse
Vittal Anand சிலை வழிபாட்டில் நம்பிக்கை இல்லாத திராவிட பூசாரி வீரமணியார் என்ன சொல்கிறார் ? பெரியார் சிலையை வணங்கும் பகுத்தறிவாளர் ஆயிற்றே .
Rate this:
Share this comment
Cancel
நந்தினி திவ்ய பாரதி - MELBOURNE,ஆஸ்திரேலியா
16-நவ-201800:29:06 IST Report Abuse
நந்தினி திவ்ய பாரதி எல்லோ கலர் ல வச்சிக்கங்க. அம்மாக்கூ கிறீன் கலர் ல வச்சிட்டங்க. கருப்பூ கலர் ல தா வக்கமில்ல. பெயிண்ட் மாத்தீ அடிச்சிவக்கீங்களா. துண்டு போட்டு வக்கிலியாமா.
Rate this:
Share this comment
Cancel
15-நவ-201821:50:17 IST Report Abuse
kulandhaiKannan 940 அடி உயரம் வைக்கலாமே!!
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X