நீண்ட தூர ரயில்களில் பெண்களுக்கு தனி பெட்டி இல்லை| Dinamalar

பொது செய்தி

இந்தியா

நீண்ட தூர ரயில்களில் பெண்களுக்கு தனி பெட்டி இல்லை

Added : நவ 15, 2018 | கருத்துகள் (16)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
பெண்கள் ரயில், நீண்டதுார ரயில்கள், பெண்கள் தனி ரயில் பெட்டி, திருவனந்தபுரம் - சென்னை மெயில், ரயில்வே, எஸ்.எல்.ஆர்.,  Railway, Women Rail, 
long trains, Thiruvananthapuram - Chennai Mail,  seperate Box for Women, SLR, Separate train coach for women,பெண்களுக்கு தனி பெட்டி

புதுடில்லி: நீண்டதூர ரயில்களில் பெண்களுக்கு என தனியாக முன்பதிவு இல்லாத பெட்டிகள் இனி இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
நீண்ட தூர ரயில்களில், பெண்களுக்காக முன்பதிவு இல்லாத பெட்டிகளில் ஒன்று இதுநாள் வரை ஒதுக்கப்பட்டு வந்தது. தற்போது இந்த நடைமுறையில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. முதல்கட்டமாக, திருவனந்தபுரம் - சென்னை மெயில் மற்றும் கொச்சுவேலி - பெங்களூரு ரயில்களில் புதிய நடைமுறை அமலுக்கு வந்துள்ளது.




இந்த ரயில்களில் முன்பதிவு இல்லாத மூன்று பொது பெட்டிகளில் ஒன்று முதல் 30 வரையிலான இருக்கைகள் பெண்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளன. 'பெண்களுக்காக' என்ற ஸ்டிக்கரும் அந்த இருக்கைகளில் ஒட்டப்பட்டுள்ளன.


காரணம் என்ன?

ரயில்களில் இதுநாள் வரை எஸ்.எல்.ஆர்., ரக பெட்டிகள் பயன்படுத்தப்பட்டு வந்தன. இந்த பெட்டிகளில் பார்சல் வேன் வசதி கொண்ட பெட்டி பெண்களுக்காக ஒதுக்கப்பட்டது. தற்போது எல்.எச்.பி., ரக பெட்டிகள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த புதிய ரக பெட்டிகளில் பார்சல் வேன் வசதி இருக்காது எனவே தான் புதிய மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது என ரயில்வே நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Advertisement




வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
narayanan iyer - chennai,இந்தியா
16-நவ-201810:57:44 IST Report Abuse
narayanan iyer அனைத்து ரயில்களிலும் பெண்களுக்கென்று தனிப்பட்ட பெட்டிகளை நீக்கிவிடலாம் . அதேபோல் அனைத்து பேருந்துகளிலும் பெண்களுக்கென்று தனி இடங்களையும் நீக்கிவிடலாம் .மத்திய மாநில அரசுகள் இந்த நிலைப்பாட்டை உடனடியாக எடுக்கவேண்டும் .
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
16-நவ-201807:52:35 IST Report Abuse
Srinivasan Kannaiya ஒருபக்கம் பாதுகாப்பா இருந்தாலும் உடன் பயணம் செய்யும் மது அருந்தியவர்களிடம் இருந்து ..............
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
16-நவ-201807:51:39 IST Report Abuse
Srinivasan Kannaiya somewhat safety
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X