மாறுகிறது, 'கிலோ கிராம்'| Dinamalar

மாறுகிறது, 'கிலோ கிராம்'

Added : நவ 17, 2018 | கருத்துகள் (5)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
One kilogram, Definition of kilogram, France, பிளாட்டினம் , இரிடியம், பாரிஸ் , பிரான்ஸ், ஒரு கிலோ கிராம், உலோக கட்டி,Platinum, iridium, Paris,  metal,   kelvin,

பாரிஸ்: கடந்த, 1889ல், பிளாட்டினம் - இரிடியம் கலந்த உலோக கட்டி, பிரான்ஸ் தலைநகர் பாரிசில் உள்ள பாதுகாப்பு பெட்டியில் பத்திரமாக வைக்கப்பட்டது. அந்த கட்டியின் எடையை, உலக நாடுகள், 'ஒரு கிலோ கிராம்' என, பின்பற்றி வருகின்றன. இதை மாற்றும் வகையில், உருவாக்கப்பட்டுள்ள, அறிவியல் ரீதியிலான புதிய முறைக்கு, பாரிஸ் அருகே நடந்த கூட்டத்தில், 50க்கும் மேற்பட்ட நாடுகளின் பிரதிநிதிகள் ஒப்புதல் அளித்துள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
17-நவ-201817:06:09 IST Report Abuse
Bhaskaran நம்ம ஊர் சின்னம்மாவின் சேவையை பாராட்டி சசிகிராம் என்று வைத்தால் நன்றாக இருக்குமே ஐயா
Rate this:
Share this comment
Kailash - Chennai,இந்தியா
19-நவ-201809:27:47 IST Report Abuse
Kailashஅரண்டவன் கண்களுக்கு இருண்டது எல்லாம் பேய் என்பது சரியாக உள்ளது இன்னமும் 2 வருடம் தான் சுளுக்கு எடுக்கபடுவீர்கள்...
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
17-நவ-201808:40:43 IST Report Abuse
Srinivasan Kannaiya குடும்ப பாரம் என்று மாற்றலாம்
Rate this:
Share this comment
Cancel
கதிரழகன், SSLC - சிவகங்கை, TN,இந்தியா
17-நவ-201808:33:03 IST Report Abuse
கதிரழகன், SSLC புதுசா என்னத்த மாத்தினாக? இனிமே கிலோ கெடையாது வீசை தான் ன்னு சொல்லி இருப்பாகளோ?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X