பவானி சாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பவானி சாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

Added : நவ 17, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

ஈரோடு : பவானி சாகர் அணைக்கு வரும் நீரின் அளவு 1054 கனஅடியில் இருந்து 2243 கனஅடியாக அதிகரித்துள்ளது. அணையின் நீர்மட்டம் 99.30 அடியாகவும், நீர்இருப்பு 28.1 டிஎம்சி.,யாகவும் உள்ளது. அணையில் இருந்து விநாடிக்கு 2500 கனஅடி நீர்திறக்கப்பட்டு வருகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X